மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை பயன்கள் பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும். அதனால் நடப்பதே மிகவும் சிரமம் ஆகும். நம் உடலில் தேவையான தண்ணீரின் அளவு குறைவதால் உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்து குறைவு அதாவது வைட்டமின் சத்துக்கள் குறைவதால் மூட்டுகளுக்குள் இருக்கும் கூழ் போன்ற திரவம் குறைகின்றது அதனால் மூட்டுகளில் வலி ஏற்படுகின்றது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யா விட்டால்

» Read more

வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்

வலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும். இளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும். வலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள் மயக்கம்

» Read more

சிறுநீரக நோயின் அறிகுறிகள்

சிறுநீரக நோயின் அறிகுறிகள் வீக்கங்கள் முகம், பாதங்கள் மற்றும் அடி வயிறு வீக்கம் அடையும். இந்த வீக்கங்கள் காலை நேரத்தில் மிக தெளிவாக தெரியும். பசியின்மை பசியின்மை, வாய் ருசியில் மாற்றம், உணவில் நாட்டமின்மை போன்றவைகளும் அறிகுறிகளாகும். இவை அதிகமாகும் பொழுது இரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்து தொடர் வாந்தி மற்றும் விக்கல் எடுக்கும் நிலைமை உருவாகும். இரத்த அழுத்தம் & இரத்த சோகை பொதுவாக சிறுநீரகங்கள் பதிப்படைந்தவர்களுக்கு உயர் இரத்த

» Read more

விவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்

விவசாயத்தில் சர்வதேச புழுகு உலகம் முழுதும் நெல் உற்பத்தியை பெருக்குவதன் முயற்சியாக சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மணிலாவில் உருவாக்கினார்கள். IRRI என்பது அதன் பெயர். நிறைய படங்களோடு புத்தகம் வெளியிட்டனர். தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது. அதில் ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருந்தது. Amazon: Trending Smartphones Collection உண்மை மறைக்கப்பட்டது செடிக்கு 13 வகையான சத்துக்கள் தேவை. இவற்றில் உயிர்க்காற்று, நீர்க்காற்று, கரிக்கற்று, காற்றிலிருந்து கிடைக்கின்றன, ஆனால்

» Read more

வணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்

கேடு செய்யும் வணிகமுறை உழவாண்மை வணிகமுறை பசுமைப்புரட்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்பொழுது அதிகாரிகள் கூறியது. விவசாயத்தை நீங்கள் வழக்கை முறையாக வைத்திருக்கிறீர்கள். இப்படி செய்தால் நாம் முன்னேற முடியாது. நாம் இதை தொழில் முறையாக செய்ய வேண்டும். இவ்வாறு கூறியதோடு நமக்கு கணக்கு போட கற்றுக் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் முதலீடு செய்தால் ரூபாய் 1.25 வரவேண்டும். இதை விடைகுறைவான வரவு என்றால் அந்த முதலீட்டை போடக்கூடாது. இப்படி கணக்கினை கற்பித்தார்கள்.

» Read more

நவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்

நவீன உழவாண்மை நவீன உழவாண்மை சீரழிவு: ஒரு விஞ்ஞானி தன் வழியில் கோழி முட்டையை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்டை அழித்திருக்க வேண்டும். அழித்த இடத்தில் ஒரு சுரங்கம் தோண்ட வேண்டும். தோண்டிய குப்பைகளை கொட்ட இன்னும் சிறிது கட்டை அழிக்க வேண்டும். தோண்டியதை உருக்க இன்னும் சிறிது காட்டை அழிக்க வேண்டும். உருக்கலையிலிருந்து பொருட்களை எடுத்து செல்ல சாலை போடவேண்டும். அதற்காகவும் காட்டை அழிக்க வேண்டும்.

» Read more

இந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்

இந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சுமார் 2 கோடி மக்கள் பஞ்சத்தில் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் என்பது உண்மைதான். அது விளைச்சல் இல்லாமல் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால். உலகம் தம் முகத்தில் கரிபூசும் என்பதால் பொய்யான செய்தியை பரப்பினார்கள். Amazon: Trending Smartphones Collection இங்கிலாந்து உழவு நிபுணர் வருகை வெள்ளையர்கள், இந்தியாவில் உழவாண்மை பிற்போக்காக உள்ளது எனவே

» Read more

பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே – நம்மாழ்வார்

பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே இங்கு 2 விஷயங்கள் நாம் கவனிக்க வேண்டும். ஒன்று ரசாயன உரங்களை இடுவது எப்படி புழக்கத்தில் வந்தது? மற்றோன்று ரசாயன உரங்களை இட வேண்டுமா என்ற கேள்வி? வெடிமருந்து வியாபாரிகள் உலகப்போர் முடிந்த நேரத்தில் வெடிமருந்து தயாரித்த வியாபாரிகள் கவலை கொண்டார்கள். அடுத்து வியாபாரத்திற்கு என்ன செய்வது என்று அப்போது விஞ்ஞானிகள் புதிய வழிகளை காட்டினார்கள். Amazon: Trending Smartphones Collection செடிகளுக்கு அம்மோனியா தேவை. உப்பு

» Read more

உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்

உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது கால்நடை உழவரின் வாழ்வில் கால்நடை முக்கியமாகும். கிணற்றிலிருந்து நீரிறைக்க, வண்டியிழுக்க, பயணம் செய்ய கால்நடை பயன்படுகிறது. அதன் சாணியும் சிறுநீரும் எருவாகின்றன. பால் ஒரு இன்றியமையாத உணவுப்பொருள். Amazon: Trending Smartphones Collection உழவன் நெல்லை தானெடுத்து கொண்டு வைக்கோலை தருகிறார். நெல்லிலிருந்து அரிசியை தானெடுத்து தவிட்டை அதற்கு தருகிறார். அரிசியை சோறாக்கி பின் கஞ்சியை அதற்கு தருகிறார். இவ்வாறு மாடு பொருளாதார ரீதியாக

» Read more

சிறுநீர் கன அளவில் மாறுதல்

சிறுநீர் கன அளவில் மாறுதல் ஒரு மனிதன் உட்கொள்ளவும் நீரின் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு சிறுநீர் கன அளவும் திண்மை வாய்ந்ததாக இருக்கும். ஒருவர் அதிக தண்ணீர் பருகினால் அவரின் சிறுநீர் கன அளவில் மாறுதல் ஏற்படும். பொதுவாக கோடைகாலத்தில் தண்ணீர் அதிகமாக குடித்தாலும் வியர்வை மிகுதியாக வெளிப்படுவதன் காரணமாக சிறுநீர் கன அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதுவே குளிர் காலத்தில் குறைவான காற்று மற்றும் வெப்பநிலை

» Read more
1 2 3 4