பெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்

பெண் நட்சத்திரம் அசுவனி உத்தமம் பரணி, திருவாதிரை,  பூசம், அனுஷம், பூராடம்,  திருவோணம், சதயம் , உத்திரட்டாதி, மத்திமம் கார்த்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், பூரம், சித்திரை,  விசாகம், உத்திராடம், அவிட்டம்,  பூரட்டாதி பரணி உத்தமம் அசுவனி, கார்த்திகை 1, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், ஆயிலியம், சித்திரை 3 & 4,  விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், ரேவதி மத்திமம் கார்த்திகை 2

» Read more

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

சனிப்பெயர்ச்சி பலன்கள் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வுகளில் ஒன்று. 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சனிப்பெயர்ச்சி 2017 முதல் 2020 வரை உள்ள பலன்களை பார்ப்போம். மேஷம் உங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் பகவானாக இருப்பதால் சிறந்த ஆளுமைத்திறனும், முதன்மையானவராகவும் இருப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவராகவும், எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் மன தைரியமும் வீரமும் விவேகமும் உடையவர்கள். உங்கள் ராசிக்கு 8ம்

» Read more

மனையடி சாஸ்திரம் பலன்கள்

மனையடி சாஸ்திரம் குறைந்தது 6 அடியில் இருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. 6 அடிகளுக்கு கீழ் கிடையாது. அவற்றின் நீள அகல அடிகள் எவ்வளவு இருந்தான் என்ன பயன் என்று பார்ப்போம். 50 அடி வரை பொதுபலன் 6 அடி – நன்மை உண்டாகும் 7 அடி – தரித்திரம் பிடிக்கும் 8 அடி – மிகுந்த பாக்கியம் உண்டாகும் 9 அடி – மிகுந்த பீடை ஏற்படும். 10 அடி

» Read more

சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில்

சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில் (2017-2020) மேஷம் – பாக்கியச்சனி – மிகச்சிறப்பு ரிஷபம் – அஷ்டம சனி – கவனம் தேவை மிதுனம் – கண்டச்சனி – உடல் உபாதைகள் ஏற்படும் கடகம் – ஆறாம் இட சனி – நன்மையே தரும் சிம்மம் – புண்ணிய சனி – பிரச்சனைகள் தீரும். கன்னி – அர்த்தாஷ்டம சனி – இது அஷ்டம சனியில் பாதி, கவனம் தேவை.

» Read more

ஜோதிடம் அடிப்படை விதிகள்

ஜோதிடம் விதிகள் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. ராசி அதிபதிகள் எந்தெந்த ராசிக்கு யார் யார் அதிபதி என்று பார்ப்போம். மேஷம், விருச்சிகம் – செவ்வாய் அதிபதி ரிஷபம், துலாம் – சுக்ரன் அதிபதி மிதுனம், கன்னி – புதன் அதிபதி

» Read more

திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை

திருமண பொருத்தங்கள் ஜோதிட வழியில் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு திருமண பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவற்றை பின் வரும் பதிவில் பார்ப்போம் தினப் பொருத்தம் பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை பொருத்தம் உண்டு.

» Read more

லக்கின அதிபதி ஸ்தானம் மற்றும் பலன்கள்

லக்கின அதிபதி ஸ்தானம் ஒவ்வொருவருக்கும் ஜாதக கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே ஜாதகருக்கு முதல் வீடு ஆகும். அந்த வீட்டின் அதிபதியே லக்கினாதிபதியவர். உதாரணம் மேஷ ராசியில் கட்டத்தில் ல என்று இருக்கிறது லக்கினம் மேஷம் ஆகும். அதன் அதிபதி செவ்வாய் ஆவர். இப்பொழுது லக்கினாதிபதி செவ்வாய் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் உள்ளார் என்று பார்த்து பலன் பலன் சொல்லலாம். இப்பொழுது லக்கினாதிபதி எந்தெந்த இடங்களில் அமைந்தால் என்ன

» Read more

27 நட்சத்திரம் பொது பலன்கள்

அசுவினி நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலிதனமும், பலராலும் விரும்ப கூடியவராகவும் செல்வந்தராகவும், நல்லவராகவும் விளங்குவார்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை கொடுக்கும் பண்போடும் உண்மை பேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் கொண்டிருப்பார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளை பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் அணிவதில் விருப்பம் கொண்டவர். அதிதேவதை – சரஸ்வதி தெய்வம் – விநாயகர் கணம் – தேவகணம் விருச்சம்

» Read more

மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் மச்சங்கள் பற்றி அறிவியல் அறிஞர்கள் என்னதான் கூறினாலும், ஜோதிட அடிப்படையில் பார்க்கும்பொழுது மச்சங்களுக்கு முக்கிய அம்சத்தை கொடுக்கிறது. மச்ச சாஸ்திர நூல்களும் ஒவ்வொரு மச்சத்தையும் கணக்கிட்டு அதற்கான பலன்களை கூறியுள்ளது அதனை கீழே பார்ப்போம். ஆண்களுக்கான மச்ச பலன்கள் நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் உண்டாகும். புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள் பெற்றிருப்பார். வலது புருவத்தில் இருந்தால் கட்டிய மனைவியால் யோகம். வலது பக்கம்

» Read more

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் முக்கியத்துவம் விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் தொடர்பு இருக்கும். அது ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அம்சம் உள்ளது போல், நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கும் குணாதிசயம் மாறுபடும். அதற்கும் மேலாக நட்சத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை ஜாதகத்தில் கண்டு அறியலாம். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். அதில் முக்கியம்

» Read more
1 2