சுவாமிஜி விவேகானந்தரின் பொன்மொழிகள்

சுவாமிஜி விவேகானந்தரின் பொன்மொழிகள் பொன்மொழிகள் உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன். இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். Amazon: Trending Smartphones Collection சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள். என் குழந்தைகளான நீங்கள்

» Read more

குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே!  – மகான் சிவவாக்கியர் விளக்கம் ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை – நீங்கள் சக்தியை தேடி புறத்தே ஓடினாலும் குண்டலினி சக்தி உங்களுக்குள்ளே இருக்கின்றது என்பதை அறிந்து அதனை எழுப்பும் வழியை அறிய வேண்டும். நாடிநாடி நாடிநாடி என்றால் ஆராய்தல் என்று அர்த்தம். நாடுதல் என்றால் விரும்புதல்

» Read more

எது உண்மையான வழிபாடு? – சுவாமிஜி

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் வெளிப்பாடே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள் இவையின்றிச்

» Read more