சதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலை தொடரில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வருவதனால் பக்தியுடன் இயற்கை எழிலும் இணைந்து நமது உள்ளத்தையும் மனதையும் செம்மைப்படுத்துகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் மலையேறும்பொழுதே சிறு சிறு ஓடைகள் ஓடும் அதில் குளித்தால் எந்த வியாதியும் குணமடையும். பெரும்பாலும் வெயில் காலங்களில் இந்த நீரோடைகள் இருக்காது. மலையின் மேல் மூலவராக சுந்தர மகாலிங்க சாமியும், சந்தன மகாலிங்க சாமியும் உள்ளனர். இவர்களை தரிசித்த பின்பு

» Read more

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

திருஅண்ணாமலை கோயில் பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகும். இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் அம்பிகை உண்ணாமுலை ஆவர். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது சிவபெருமான் ஒளி வடிவமாக (இலிங்கோத்பவர்) தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கூறினார். இருவரும் பல கோடி ஆண்டுகள் சென்றும் முடியவில்லை. திருமால் அடியை காண முடியாமல் திரும்பினார், பிரம்மாவோ தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து

» Read more

குலதெய்வம் கோயில் வழிபாடு

குலதெய்வ வழிபாடும் இயற்கை வழிபாடும் குலதெய்வ வழிபாடு பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும் தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது எனலாம். உலகின் தொன்மையான வழிபாடுகள் இயற்கையை வழிபடுவதாக இருந்தது. அதனாலேயே தமிழர்கள் தைப்பொங்கல் அன்று சூரிய வழிபாட்டினையும் உழவுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் இன்றளவும் வெகு விமர்சனையாக வழிபடுகின்றனர். இயற்கை வழிபாட்டு பின்னர் மக்கள் தங்கள் வீட்டில் வாழ்ந்து வந்த மூதாதையர்களையும், சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக வாழ்ந்த சான்றோர்களையும் வணங்கும் வழக்கத்தினை

» Read more

கவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்

அமைந்துள்ள இடம்  ஓமாந்தூர் கிராமம் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து சரியாக 30 கி.மீ தூரம். உள்ளூர் பேருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக உள்ளது. நடை திறப்பு (காலை 9.30 முதல் 2.30 வரை) வாரம் இரு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே கோயில் வழிபாட்டு நாட்கள். இது போக தமிழ் மாத பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், ஆடி பதினெட்டு, ஆடி

» Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர், தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயில் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது. தல வரலாறு   தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து

» Read more