Skip to content
Home » ஜோதிடம்

ஜோதிடம்

தமிழ் ஜோதிட தகவல்கள் | ஜோதிடம் தமிழ்(Astrology in Tamil) – ஜோதிட களஞ்சியம்; Tamil Jothidam; Tamil Jathagam – ஜோதிடம் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது.

கிரகங்களும் தசையின் கணக்கும்

நாம் எந்த ஜாதகத்தில் பிறந்தாலும் பிறந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் உங்களுக்கு முதலில் ஆரம்பிக்கும். உதாரணமாக நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கிறேன் என்றால் அதற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே என்னுடைய ஜாதகம் சூரிய தசையிலிருந்து தொடங்கும். ஆனால் சூரிய தசையில் எத்தனையாவது மாதம் வருடம் என்று ஜாதகம் கணிப்பவரிடமே சென்று காண வேண்டும்.

சூரிய திசை யாருக்கு யோகம் தரும்

இந்த பதிவில் சூரிய திசை யாருக்கு யோகம் தரும், மேலும் சூரியன் ஜாதகத்தில் எந்தெந்த அமைப்பு பெற்றிருந்தால் நல்ல பலனை தருவார் என்று தெரிந்து கொள்வோம். பொதுவாக, சூரியன் தந்தை, ஆத்மா, பல்,வைத்தியம்,ஒற்றை தலைவி,மாணிக்கம், ஏகவாதம், யானை, கோதுமை,பால்,மிளகு,பகல் காலம் வெளிச்சம், சிவவழிபாடு போன்றவற்றிற்கு காரக காரனாகிறார். சூரியன்… Read More »சூரிய திசை யாருக்கு யோகம் தரும்

எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

இந்த பதிவில் எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும் மற்றும் அவ்வாறு பொருத்தம் செய்வதால் இன்பமான திருமண வாழ்க்கை அமையுமா என்று பார்ப்போம். பொதுவாக ஜோதிடத்தில் லக்கினம் வைத்துதான் பலன் பார்க்க வேண்டும். லக்கினம் தான் உயிர். இங்கு ராசி என்பது சந்திரன். சந்திரன் மனோகாரகன். ஆதலால் ராசி… Read More »எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

செவ்வாய் தோஷம் அமைப்பு உள்ள ஜாதகம்

ஜாதக கட்டத்தில் லக்னம் அல்லது ராசிக்கு(சந்திரன் நின்ற ராசி) செவ்வாய் ஆனது 2,4,7,8,12ஆம் வீடுகளில் இருந்தால் செவ்வாய் தோஷம் அமைப்பு உள்ள ஜாதகம் என்று எடுத்துக்கொள்ளலாம். செவ்வாய் கிரகம் ஒரு இயற்கை பாவ கிரகம் அதீத கோபம், படபடப்பு, அவசர முடிவு, முடிவு எடுத்தபின்பு தவறான முடிவு செய்தோம்… Read More »செவ்வாய் தோஷம் அமைப்பு உள்ள ஜாதகம்

நைசர்க்ய பலம்

நைசர்க்ய பலம் – ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை அடைந்துள்ளதா மற்றும் பாவகம் வலிமை அடைந்துள்ளதா என்றான் நாம் கண்டறிவோம். ஆனால், ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் அமரும்போது எந்த கிரகம் வலிமையுடன் இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும். ஜோதிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட… Read More »நைசர்க்ய பலம்

மாரகாதிபதி என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் மாரகாதிபதி என்றால் என்ன? மற்றும் எந்த ராசிக்கு யார் யார் மாரகாதிபதி என்று விரிவாக பார்ப்போம். வேத ஜோதிடத்தில் ஜென்ம லக்கினம் தொடக்கி எண்ணும்பொழுது 2,3,7,8,12ஆம் வீடுகள் மாறாக ஸ்தானம் ஆகும். இந்த வீடுகளின் அதிபதிகள் மாரகாதிபதிகள் ஆவார்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் லக்கினத்தில்… Read More »மாரகாதிபதி என்றால் என்ன?

லக்கின சுபர் பாவர் கண்டறிவது

ஜோதிடத்தில் லக்கின சுபர் மற்றும் லக்கின பாவர் (லக்கின அசுபர்) கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்வோம். நவகோள்களில் சூரியன், ராகு மற்றும் கேதுவை தவிர மற்ற 6 கிரகங்களை இரண்டாக பிரித்துக்கொள்வோம். அதில் சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் A அணி எனவும். புதன், சுக்கிரன், சனி ஆகியோர்… Read More »லக்கின சுபர் பாவர் கண்டறிவது

திருஷ்டி பலம்

திருஷ்டி பலம் – ஜோதிடத்தில் பலன் சொல்ல பல கணக்குகள் இருந்தாலும் ஷட்பலம் முக்கியம் அதில் ஒன்றாக திருஷ்டி பலம் உள்ளது அதனை எவ்வாறு பலன் சொல்ல பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். பொதுவாக திருஷ்டி என்றால் பார்வை என்று பொருள். கிரகங்கள், சுபக்கிரகங்கள் மற்றும் அசுப கிரகங்களின் பார்வை… Read More »திருஷ்டி பலம்

நவகிரகங்களின் சப்த வலிமை

பொதுவாக நவகிரகங்களின் சப்த வலிமை என்னவென்றால் நவகிரகங்கள் ராசிகளில் நிற்க ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், நட்பு, சமம், பகை, நீசம் என்ற வலிமையை அடைகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், மேற்கூறிய நிலையில் இருந்தால் எந்த அளவு பலம் என்று எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம். நவகிரகங்களின் வலிமை… Read More »நவகிரகங்களின் சப்த வலிமை

ஷட்பலம் என்றால் என்ன?

ஷட்பலம் 6 வகை பலன்களை ஒருங்கே இணைத்து பார்த்து பலன் சொல்ல வேண்டும். அவை ஸ்தான பலம், திருஷ்டி பலம், திக் பலம், ஜேஷ்டா பலம், கால பலம், நைசர்க்ய பலம் என்று ஜோதிட சாஸ்திரம் வகுத்துள்ளது. அதனை நாம் விரிவாக பார்ப்போம். ஸ்தான பலம் ஸ்தானம் பலம்… Read More »ஷட்பலம் என்றால் என்ன?

கோச்சாரம் என்றால் என்ன?

இந்த பதிவில் கோச்சாரம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது என்று பார்ப்போம். கிரகங்களின் அன்றாட இயக்கமே கோச்சாரம் ஆகும். லக்கினம் என்பது உயிர், சந்திரன் என்பது உடல், மனம் என்று பொருள். இந்த உலகில் ஏற்படும் நன்மை தீமைகளால் அதிகம் அனுபவிப்பது உடலும் மனமும் தான், அதனால் சந்திரனை… Read More »கோச்சாரம் என்றால் என்ன?