கர்ப்ப காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகம், நெற்றி, மூக்கு, கன்னங்கள், உதடுகள் ஆகியவற்றில் உள்ள தோலின் நிறம் கருமையாக மாறி இருக்கும். இது 70 % கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மாற்றமாகும். பொதுவாக 3 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது இறுதி 3 மாதங்களில் ஏற்படலாம். மேலும் வெயிலில் அதிகம் அலையும் படி இருந்தால் அதிகமாகும். இந்த பிரச்சனை குழந்தை பிறந்து சிறிது நாட்களில் இப்பிரச்சனை சரியாகி தோல் பழைய நிலைக்கு

» Read more

பிள்ளையின் நடத்தை கோளாறு, அதற்கான சிகிச்சை

பிள்ளையை பெற்றால் மட்டும் போதும் என்று நிறுத்திக் கொள்ளாமல் பிறந்த குழந்தையை நல்வழியில் வளர்ப்பது தான் ஒரு பெற்றோரின் தலையாய கடைமை. “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் “ விளக்கம் தன் பிள்ளையைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் பாராட்டக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். என திருவள்ளுவர் மகான் கூறியுள்ளார். நடத்தை கோளாறு(Conduct Disorder) என்பது வளர் இளம் பருவத்தினரின்

» Read more

யோகா கலை வரலாறு

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது.

» Read more

குழந்தைப்பேறு தரும் செவ்வாழைப் பழம்

இந்தியாவில் சுமார் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீதம் வரை அதிகரிக்கின்றது. இதனால் பல தம்பதியினர் சொல்ல முடியாத துயரத்தில் தனது தினசரி வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனை சரி செய்ய பல நவீன முறைகளையும் கையாண்டு வருகிறார்கள். அனால் இதற்கு செவ்வாழைப்பழம் ஒரு மாமருந்து என்று நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர். அது பற்றி தகவலைப் பார்ப்போம். மற்றைய பழங்களை விட

» Read more

கொசு கடிக்காமல் இருக்க வீட்டு வைத்தியம்

இன்றைய சூழலில் டெங்கு என்ற வார்த்தையை கேட்டாலே மக்களுக்கு எம பயம் வந்து விடுகிறது. முதலில் இதிலிருந்து நாம் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம். இந்த வியாதி பெரும்பாலும் கொசுக்களால் தான் பரவுகிறது. இவ்வாறு பரவுவதை தடுக்க அரசாங்கம் பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாம் எவ்வாறு நமது பாரம்பரிய முறையை பயன்படுத்தி தற்காத்து கொள்வது என்று பார்ப்போம். செய்முறை வேப்பிலையையும் மஞ்சளையும் தேவையான அளவு

» Read more
1 2 3 4