பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம்

சுகப்பிரசவம் பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம் ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அனைத்து சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட சுகப்பிரசவம் ஆகும். கருப்பை கோளாறுகள் நீங்க சதகுப்பை, கருஞ்சிரகம் மற்றும் மரமஞ்சள் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பனைவெல்லமும் சேர்த்து 5 கிராம் அளவில் காலையும் மாலையும் சாப்பிட பெண்களுக்கு கருப்பை பலமடையும். Amazon Year end deals Mobiles

» Read more

வயிற்றில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விளைவுகள்

பொதுவாக வயிற்றில் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். அந்த செல்களில் கொழுப்புகள் சேர்ந்து கொண்டே இருக்கும். Amazon: Year end deals Laptop விளைவுகள் உடலில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு அதிக இன்சுலின் சுரக்கலாம், இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஆண்பால் ஹார்மோன்கள் அதிகரித்து பெண்பால் ஹார்மோன்கள் குறையும். இதனால் மீசை அரும்புதலும், மலட்டுத்தன்மை நோய்களும் உண்டாகும் வாய்ப்பு

» Read more

குழந்தை வளர்ப்பு உளவியல் ஆய்வு

இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என பார்க்கும்பொழுது பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் பேசவோ, அவர்களின் செயல்களை புரிந்து கொள்ளவோ, விளையாடவோ, நேரம் ஒதுக்க முடியவில்லை. இது அக்குழந்தையை உளவியல் ரீதியான பிரச்னையை உருவாக்கும். பிரச்சனை வந்தபின் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அக்கறையுடன் கவனிப்பதில் எவ்வித பயனுமில்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடைவெளியை உருவாக்கிவிட்டு பின்னர் வயதான பின் தம்மை விட்டு விட்டதாக கூறி வருத்தமடைவதில் பயனில்லை. வளரும் பருவத்தில் குழந்தைகளுடன் நாம்

» Read more

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் மேற்கொண்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ளலாம். கர்ப்பமான முதல் 3 மாதங்களில் தான் கருச்சிதைவு நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆதலால் பெரும்பாலும் பயணங்களை தவிர்ப்பது நல்லது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும். வெளிநாடு செல்லும்பொழுது பல விமான நிறுவனங்கள் 32 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் விமானம்

» Read more

மனிதனின் முதல் எதிரி ‘கோபம்’

பய உணர்வே கோபம் தற்போதைய சூழலில் பலரும் கோபப்படுவதை பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது நான் கோபப்பட்டால் அவ்வளவுதான் என்று பெருமைப்பட கூறுவார்கள். அது, சுற்றியுள்ளவரை எச்சரிக்கை செய்யும் தோரணையில் இருக்கும். முதலில் கோபம் என்பது தன்நிலை மறந்த தன்மை. அது பயம் உள்ளவருக்கு தான் அதிகமாக வரும். ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் அதிக பய உணர்வு உள்ளவர்களே கோபப்படுவார்கள். கோபப்படுவதால் காரியத்தை சாதிக்க முடியும் என எண்ணியிருந்தால் அது தவறு.

» Read more

முகப்பொலிவு உடல் அழகு பெற

மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த பொடியை 1 டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னிறமாகும். நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும். Amazon: Laptops Year end deals முகச்சுருக்கம் மறைய முகச்சுருக்கம் மறைவதற்கு முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவி

» Read more

குழந்தை வளர்ப்பும் வீட்டு வைத்தியமும்

முதலில் இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஒருவரை மற்றோருவரோடு ஒப்பிட்டு பேச கூடாது. அதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதனையே குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை தலைப்பில் பதிவிட்டிருந்தேன். பாரம்பரிய முறை குழந்தைகளுக்கு தேங்காயை துருவி அல்லது சிறியதாக நறுக்கி நன்றாக மென்று தின்ன கொடுக்கலாம். இது தாய்ப்பாலை விட சக்தி வாய்ந்தது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் அக்கி நோய் தொற்று ஏற்படும். அதற்கு ஆலம் விழுதை

» Read more

மன அழுத்தம் கையாளும் வழிகள்

முதலில் மன அழுத்தம் என்றால் என்ன என்று அறிய வேண்டும். பிறகு, மன அழுத்தத்தின் அறிகுறிகளை கண்டு அதனை சமாளிப்பதற்கான வழிகளை தெரிந்து தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுதல் மன அழுத்தம் என்பது மனிதனின் உடல், மனம் மற்றும் உணர்வு பாதிக்கப்படுவதால் ஏற்படுவது. அதாவது நாம் ஒரு செயலை செய்ய முயற்சிக்கிறோம் அல்லது அச்செயலில் பற்று வைக்கின்றோம், எனில் அச்செயல் செய்ய முடியாமல் போனால் நம்முடைய

» Read more

உடல் எடையும் உடல் நலமும்

உடல் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடையை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சிலர் தீர ஆலோசிக்காமல் தன்னுடைய கண்ணாடியை எடை பார்க்கும் கருவியாக பயன்படுத்துகிறார்கள். சிலர் இரண்டு நாட்கள் கடும் பட்டினி இருந்துகொண்டு சுருங்கிய வயிறை கணக்கில் கொண்டு தன்னுடைய சட்டை மற்றும் பேண்ட் லூசாகிக் கொண்டு வருகிறது என்று எண்ணிக்கொள்வார்கள். இவையிரண்டும் முற்றிலும் தவறான முறையாகும். உண்மையில் உங்கள் உடல் இழைப்பதையும் உடல் பருமனாவதையும் ஒரு

» Read more

குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை

பெண் குழந்தை பிறந்த குழந்தை எந்த குழந்தையாக இருந்தாலும் அதை பேணி காப்பது பெற்றோரின் கடமை. இன்றும் சில இடங்களில் ஆண் பிள்ளையை அகமகிழ்ந்து ஏற்கும் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் அருமைகளை அறியாமல் அதனை ஏற்க மனம் தடுமாறுகிறார்கள். பெற்றோரின் வயோதிகத்திலும், உடல் நிலை குன்றிய நேரத்திலும் பெண்கள் முன் வந்து பரிவுடன் கவனித்துக் கொள்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிறார்கள்,

» Read more
1 2 3 4