நவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்

நவீன உழவாண்மை நவீன உழவாண்மை சீரழிவு: ஒரு விஞ்ஞானி தன் வழியில் கோழி முட்டையை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்டை அழித்திருக்க வேண்டும். அழித்த இடத்தில் ஒரு சுரங்கம் தோண்ட வேண்டும். தோண்டிய குப்பைகளை கொட்ட இன்னும் சிறிது கட்டை அழிக்க வேண்டும். தோண்டியதை உருக்க இன்னும் சிறிது காட்டை அழிக்க வேண்டும். உருக்கலையிலிருந்து பொருட்களை எடுத்து செல்ல சாலை போடவேண்டும். அதற்காகவும் காட்டை அழிக்க வேண்டும்.

» Read more

பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே – நம்மாழ்வார்

பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே இங்கு 2 விஷயங்கள் நாம் கவனிக்க வேண்டும். ஒன்று ரசாயன உரங்களை இடுவது எப்படி புழக்கத்தில் வந்தது? மற்றோன்று ரசாயன உரங்களை இட வேண்டுமா என்ற கேள்வி? வெடிமருந்து வியாபாரிகள் உலகப்போர் முடிந்த நேரத்தில் வெடிமருந்து தயாரித்த வியாபாரிகள் கவலை கொண்டார்கள். அடுத்து வியாபாரத்திற்கு என்ன செய்வது என்று அப்போது விஞ்ஞானிகள் புதிய வழிகளை காட்டினார்கள். Amazon: Trending Smartphones Collection செடிகளுக்கு அம்மோனியா தேவை. உப்பு

» Read more

சிறுநீரக நோயின் அறிகுறிகள்

சிறுநீரக நோயின் அறிகுறிகள் வீக்கங்கள் முகம், பாதங்கள் மற்றும் அடி வயிறு வீக்கம் அடையும். இந்த வீக்கங்கள் காலை நேரத்தில் மிக தெளிவாக தெரியும். பசியின்மை பசியின்மை, வாய் ருசியில் மாற்றம், உணவில் நாட்டமின்மை போன்றவைகளும் அறிகுறிகளாகும். இவை அதிகமாகும் பொழுது இரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்து தொடர் வாந்தி மற்றும் விக்கல் எடுக்கும் நிலைமை உருவாகும். இரத்த அழுத்தம் & இரத்த சோகை பொதுவாக சிறுநீரகங்கள் பதிப்படைந்தவர்களுக்கு உயர் இரத்த

» Read more

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை பயன்கள் பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும். அதனால் நடப்பதே மிகவும் சிரமம் ஆகும். நம் உடலில் தேவையான தண்ணீரின் அளவு குறைவதால் உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்து குறைவு அதாவது வைட்டமின் சத்துக்கள் குறைவதால் மூட்டுகளுக்குள் இருக்கும் கூழ் போன்ற திரவம் குறைகின்றது அதனால் மூட்டுகளில் வலி ஏற்படுகின்றது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யா விட்டால்

» Read more

சிறுநீர் கன அளவில் மாறுதல்

சிறுநீர் கன அளவில் மாறுதல் ஒரு மனிதன் உட்கொள்ளவும் நீரின் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு சிறுநீர் கன அளவும் திண்மை வாய்ந்ததாக இருக்கும். ஒருவர் அதிக தண்ணீர் பருகினால் அவரின் சிறுநீர் கன அளவில் மாறுதல் ஏற்படும். பொதுவாக கோடைகாலத்தில் தண்ணீர் அதிகமாக குடித்தாலும் வியர்வை மிகுதியாக வெளிப்படுவதன் காரணமாக சிறுநீர் கன அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதுவே குளிர் காலத்தில் குறைவான காற்று மற்றும் வெப்பநிலை

» Read more

உடல் எடை குறைப்பில் புரதம் தேவை

உடலுக்கு அதிக புரதம் தேவையா? புரதம் உடலுக்கு தேவை இருப்பினும் அதிக புரதம் அவசியமற்றது. ஏனெனில் புரதம் உடலில் சேமித்து வைக்க படுவதில்லை. அதிகமான புரதங்கள் உடலில் இரசாயன மாற்றங்களை அடைந்து கழிவு பொருட்களாக வெளியேறுகின்றன. எனவே புரதம் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள அவசியமில்லை. பெரும்பாலும் புரதங்கள் அசைவ உணவில் மட்டும் இருப்பதில்லை. பயறு பருப்பு சோயா கடலை மற்றும் சிறு தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது.

» Read more

பற்கள் பாதுகாக்க எளிய வைத்தியம்

எலுமிச்சை சாறு பற்கள் பாதுகாக்க எலுமிச்சை சாறுடன் சிறிது சமையல்(கல் உப்பு) உப்பு சேர்த்து பல் துலக்கினால், பற்களில் உள்ள கிருமித்தொற்று நீங்கியதோடு பற்களில் உள்ள கரைகளும் நீங்கிவிடும். Amazon Year end offer Mobiles நெல்லிக்கனி தினமும் ஒரு பச்சை நெல்லிக்கனியை நன்றாக மென்று தின்றால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். புதினா இலை புதினா இலையை நன்றாக காய வைத்து பொடி செய்து அதில் தினமும் பல்

» Read more

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்

செயல்பாடுகள் சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: நாம் தினசரி உண்ணும் உணவுகளில் நீரின் அளவு, உப்புகளின் அளவு, அமிலங்களின் அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும். உண்ணும் உணவுப்பொருட்களை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றி வருகிறது. உடலில் தாங்கும் தேவையற்ற கழிவுப்பொருட்கள், உணவுப்பொருளில் கலந்திருக்கும் நச்சுத்தன்மையையும் சிறுநீர் வழியே அகற்றும். Amazon Year end offer Mobiles சிறுநீரகங்கள் புதிய புதிய ஹார்மோன்களை உருவாக்கி உடலில் திரவங்களையும், அமிலங்களையும் சமநிலை படுத்திகொண்டு செல்கின்றன. இதனுடைய முக்கிய

» Read more

சரும நோய்கள் குணமாக

தேமல் படர்தாமரை பிரச்சனை சரும நோய்கள் குணமாக: சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைதது தடவ பிரச்சினை குணமாகும். பூவரசு காய் சாறு பிழிந்து அந்த சாற்றை படர்தாமரை மேல் தடவினால் மறைந்து போகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினசரி குளித்து வந்தால் தேமல் மறையும். Amazon Year end offer Mobiles தேமல் குணமாக நாயுருவி இலையை சாறு பிழிந்து தடவினால் குணமாகும். சொறி

» Read more

சர்க்கரை நோய் பற்றிய தகவல்

சர்க்கரை நோய் பற்றிய தகவல்: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் இன்சுலின் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பே சர்க்கரை நோய் ஆகும். இன்சுலின் சுரப்பியின் அளவு குறைந்துவிடுவதே இதற்கு காரணம். கணையத்திலுள்ள பீட்டா செல்கள் தான் இன்சுலின் உற்பத்தி செய்கின்றன. தினசரி உடற்பயிற்சி ஆசனங்கள் மூலம் நாம் தற்காத்துக்கொள்ளலாம். Amazon Year end offer Mobiles இரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரை அதிகமாகும்பொழுது நாட்பட்ட தினங்களில் அது மனித உடலில் தங்கி

» Read more
1 2 3 4