Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » Page 6

பொதுத் தமிழ் தகவல்கள்

பொதுத் தமிழ் தகவல்கள் பகுதியில் தமிழ் பற்றிய பொதுவான தகவல்கள், கலை அறிவியல், தொழிற் நுட்பம், கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பதிவிடுகிறோம்.

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 4

உகர வீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 1. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். ஒன்று + கோடி – ஒருகோடி கழஞ்சு – ஒருகழஞ்சு நாழி – ஒருநாழி… Read More »தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 4

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் களவியல்

தகையணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல்… Read More »திருக்குறள் களவியல்

மண்புழு உரம் இயற்கை விவசாயம்

மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. 45 முதல் 60… Read More »மண்புழு உரம் இயற்கை விவசாயம்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் நட்பியல்

திருக்குறள் நட்பியல் நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன? குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. அறிவுடையவரின் நட்பு… Read More »திருக்குறள் நட்பியல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சிறுவர் சீர்திருத்தம் – கல்யாணசுந்தரம்

சிறுவர் சீர்திருத்தம் வீணர்களின் சொல் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா (சின்னப்) நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா-நீ எண்ணிப் பாரடா சின்னப் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்) ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி (ஆசை) நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்… Read More »சிறுவர் சீர்திருத்தம் – கல்யாணசுந்தரம்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் படையியல்

திருக்குறள் படையியல் படைமாட்சி குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. போரில்… Read More »திருக்குறள் படையியல்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கூழியல்

திருக்குறள் கூழியல் பொருள்செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை. குறள் 752: இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. பொருள் இல்லாதவரை… Read More »திருக்குறள் கூழியல்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரணியல்

நாடு திருக்குறள் அரணியல் குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். குறள் 732: பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. மிக்க பொருள்வளம் உடையதாய்,… Read More »திருக்குறள் அரணியல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்

சேவை ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்) பெண் : ஹே மாதா! என் தாயே! உன் பாதம் நம்பினேன் அம்மா! சத்தியம் லட்சியமாய்ச் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா! ஆண்… Read More »தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அமைச்சியல்

திருக்குறள் அமைச்சியல் அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். குறள் 632: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.… Read More »திருக்குறள் அமைச்சியல்