சொல்லின் கதை மு வரதராசன்

சொல்லின் கதை மு வரதராசன் சொல்லின் பிறப்பு நாகரிகம் இல்லாத மிகப் பழங் காலத்தில் மனிதர்கள் வீடு கட்டத் தெரியாமல் குகைகளில் வாழ்ந்தார்களாம். அந்தப் பழஙகாலத்தைக் கற்காலம் என்று சொல்லுகிறோம். அந்தக் காலத்தில் மனிதர்கள்கையில் என்னென்ன கருவிகள் இருந்தன தெரியுமா? துப்பாக்கி, பீரங்கி, அணுக்குண்டு இவைகள் அப்போது இல்லை. வாள், வேல்,வில் முதலான கருவிகளும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்த கருவிகள் எல்லாம் கல்லால் செய்யப்பட்டவைகளே. கல்லால் செய்த அந்தக்கருவிகளும்

» Read more

முற்று வினை படர்க்கை வினைமுற்று

முற்று வினை படர்க்கை வினைமுற்று 1. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம். இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம். உதாரணம். செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன் குளிர்ந்தது நிலம் நல்லது நிலம் வந்தது கார் நல்லது கார் ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு படர்க்கை வினைமுற்று 2.

» Read more

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம் வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம். புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள். வினை நிகழ்ச்சிக்குக் காரணம் வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும். உதாரணம் வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி

» Read more

பிற கவிதைகள் பாரதிதாசன்

கவிதைகள் பாரதிதாசன் தருமபுரச் சந்நிதியில் இருவணிகர் திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த – குருமூர்த்தி சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் நேர்மான நாய்கன், நிதிமிக்க – ஊர்மதிக்கும் நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் – அன்னார் அருளுவார்: “மெய்யன் புடையீரே, அப்பன் திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை – உருகாதீர்! அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத் தின்புலால் யாகச் சிறுமைதனை – நன்றுரைத்தான்.

» Read more

பெயர்கள் உருபேற்று முறை – தமிழ் இலக்கணம்

வேற்றுமை உருபு பெயர்கள் உருபேற்று முறை ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், கான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மை பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்வரும். உதாரணம். என்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை, மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக. நீ என்னும் முன்னிலை யொருமைப் பெயா, நின் உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பண்மைப் பெயர்கள்,

» Read more

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர்

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர் ஆகுபெயர் 1. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும். 2. அவ்வாகு பெயர், பதினாறு வகைப்படும். அவையாவன:- பொருளாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு

» Read more

எதிர்பாராத முத்தம் பாரதிதாசன்

எதிர்பாராத முத்தம் பாவேந்தர் பாரதிதாசன் பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக் கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச் செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும் அப்படி இப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள். நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்

» Read more

பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்

பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம் – நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வைகையச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாதல் ஒருவைக நடனம் நடக்கிறது. மலையாளத்தில் புராணக் கதைகளைக்கொண்ட கதகளி நடத்துகிறார்கள். நடனத்தில் இரண்டு பிதவுகளுண்டு ஆண்மையும், உக்கிரமும், வரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும். பிரத்யங்கம் உபாங்கம்

» Read more

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

காதல் நினைவுகள் கவிதை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆடுகின்றாள் கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த புலையுலகம் போக்கினேன். போக்கிக்–கலையுலகம் சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள் நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு. விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்–சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து. சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில் மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்–வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல், கண்கவரும் செம்பவளக் காம்பு. செந்தமிழை

» Read more

அழகின் சிரிப்பு கவிதை – பாரதிதாசன்

அழகின் சிரிப்பு கவிதை – புரட்சி கவி பாவேந்தர் பாரதிதாசன் அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள்,

» Read more
1 2 3 4 5 9