பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம்

சுகப்பிரசவம் பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம் ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அனைத்து சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட சுகப்பிரசவம் ஆகும். கருப்பை கோளாறுகள் நீங்க சதகுப்பை, கருஞ்சிரகம் மற்றும் மரமஞ்சள் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பனைவெல்லமும் சேர்த்து 5 கிராம் அளவில் காலையும் மாலையும் சாப்பிட பெண்களுக்கு கருப்பை பலமடையும். Amazon Year end deals Mobiles

» Read more

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் மேற்கொண்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ளலாம். கர்ப்பமான முதல் 3 மாதங்களில் தான் கருச்சிதைவு நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆதலால் பெரும்பாலும் பயணங்களை தவிர்ப்பது நல்லது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும். வெளிநாடு செல்லும்பொழுது பல விமான நிறுவனங்கள் 32 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் விமானம்

» Read more

தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை

தலைமுடியை நன்றாக பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயை இளம் சூடான பதத்திற்கு காய்ச்சி தலையில் நன்றாக தடவி பின் காலையில் எழுந்து தலையை அலசினால் தலையில் ஏற்பட்ட பிளவு மற்றும் பொடுகுகளை அழிக்கும். வாரம் ஒரு முறை இதை செய்து பயன் பெறுக. வாரம் ஓருமுறை வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் ஊற வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக்

» Read more

கர்ப்ப காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகம், நெற்றி, மூக்கு, கன்னங்கள், உதடுகள் ஆகியவற்றில் உள்ள தோலின் நிறம் கருமையாக மாறி இருக்கும். இது 70 % கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மாற்றமாகும். பொதுவாக 3 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது இறுதி 3 மாதங்களில் ஏற்படலாம். மேலும் வெயிலில் அதிகம் அலையும் படி இருந்தால் அதிகமாகும். இந்த பிரச்சனை குழந்தை பிறந்து சிறிது நாட்களில் இப்பிரச்சனை சரியாகி தோல் பழைய நிலைக்கு

» Read more