Skip to content
Home » ஜோதிடம் » Page 2

ஜோதிடம்

தமிழ் ஜோதிட தகவல்கள் | ஜோதிடம் தமிழ்(Astrology in Tamil) – ஜோதிட களஞ்சியம்; Tamil Jothidam; Tamil Jathagam – ஜோதிடம் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது.

கிரகங்களும் தசையின் கணக்கும்

நாம் எந்த ஜாதகத்தில் பிறந்தாலும் பிறந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் உங்களுக்கு முதலில் ஆரம்பிக்கும். உதாரணமாக நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கிறேன் என்றால் அதற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே என்னுடைய ஜாதகம் சூரிய தசையிலிருந்து தொடங்கும். ஆனால் சூரிய தசையில் எத்தனையாவது மாதம் வருடம் என்று ஜாதகம் கணிப்பவரிடமே சென்று காண வேண்டும்.

சஷ்டாஷ்டகம் என்றால் என்ன?

இந்த பதிவில் சஷ்டாஷ்டகம் என்றால் என்ன? மற்றும் திருமணத்தின் போது சஷ்டாஷ்டக தோஷம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஒரு ராசியில் நிற்கும் கிரகத்துக்கு 6வது மற்றும் 8வது ராசியில் ஒரு கிரகம் நின்றாள் அது சஷ்டாஷ்டகம் எனப்படும். இந்த அமைப்பில் இடம்பெறும் கிரக தசாபுத்திகள்… Read More »சஷ்டாஷ்டகம் என்றால் என்ன?

ஆத்மகாரகன் என்றால் என்ன?

இந்த பதிவில் ஆத்மகாரகன் என்றால் என்ன? என்று பார்ப்போம். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். ஜாதகத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியையும் 30 பாகைகளாக பிரித்து வைத்துள்ளனர். 9 கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில் அமர்ந்திருக்கும். அவ்வாறு அமர்ந்திருக்க எந்த கிரகம்… Read More »ஆத்மகாரகன் என்றால் என்ன?

நீசபங்கம் ராஜயோகம் என்றால் என்ன?

இந்த பதிவில் நீசபங்கம், நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன? மற்றும் நீசபங்க விதிகள் என்னென்ன? இருக்கின்றன என்று பார்ப்போம். கிரகங்களின் நீச வீடுகள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவை. நீசமான கிரகங்கள் பலமிழந்து இருக்கும். நீசபங்கம் என்பது நீசம் ஆன கிரகங்கள் பங்கம் ஆகி, பலம் பெற்று ஜாதகருக்கு பலன்களை… Read More »நீசபங்கம் ராஜயோகம் என்றால் என்ன?

அஸ்தமனம் என்றால் என்ன?

ஜோதிடத்தில் அஸ்தங்கம் அல்லது சூரிய அஸ்தமனம் என்றால் என்ன? அஸ்தங்கம் பொருள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சூரியன் தான் அஸ்தங்கம் என்கிற நிலையை உடைக்கும். ராகு, கேது, சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் அஸ்தமனம் நிலையை அடையும். சந்திரன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான செவ்வாய்,… Read More »அஸ்தமனம் என்றால் என்ன?

வக்கிரம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் வக்கிரம் என்றால் என்ன? மற்றும் வக்கிரம் பொருள் என்ன என்று தெரிந்துகொள்வோம். வக்கிரம் அடைந்த கிரகம் பொதுவாக தான் நேர் சஞ்சாரத்தில் நின்று கொடுக்கும் பலனுக்கு எதிராக பலன் கொடுக்கும். அதேபோல வக்கிர கிரகம் நின்ற பாவகத்தையும் ஆய்வு செய்தே பலன் சொல்ல வேண்டும்.… Read More »வக்கிரம் என்றால் என்ன?

பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன? மற்றும் பரிவர்த்தனை பொருள் என்ன என்று தெரிந்துகொள்வோம். ஜோதிடத்தில் பரிவர்த்தனை என்பது கிரகங்கள் தங்களுடைய ஆட்சி வீட்டை பரிமாறிக்கொண்டு அமர்வது எடுத்துக்காட்டாக குருவினுடைய வீட்டில் சூரியனும், சூரியனுடைய வீட்டில் குருவும் மாறி அமர்வது பரிவர்த்தனை யோகம் எனப்படும். தெளிவாக… Read More »பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?

கிரகயுத்தம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் அடிக்கடி ஜோதிடர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான கிரகயுத்தம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்வோம். கிரக யுத்தம் விதி பொதுவாக செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி பார்க்கப்படும். இரண்டு அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசி கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சேரும்போது, அதிக பாகையில் நிற்கும்… Read More »கிரகயுத்தம் என்றால் என்ன?

வர்கோத்தமம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் அடிக்கடி ஜோதிடர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான வர்கோத்தமம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்வோம். வர்கோத்தமம் என்றால் என்ன? ஒரு கிரகம் ராசி கட்டத்திலும், நவாம்ச கட்டத்திலும் ஒரே ராசியில் இருப்பது வர்கோத்தமம் ஆகும். ராசி கட்டத்தின் ராசிகளில் சில நட்சத்திரங்களின் பாதத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும்பொழுது… Read More »வர்கோத்தமம் என்றால் என்ன?

மறைவு ஸ்தானம் என்றால் என்ன?

ஜோதிடத்தில் மறைவு ஸ்தானம் என்றால் என்ன? அதனுடைய விளக்கம் என்ன என்றும் இந்த பதிவில் பார்ப்போம். ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3,6,8,12ஆம் பாவகங்கள் “மறைவு ஸ்தனங்கள்” அல்லது “துர் ஸ்தனங்கள்” ஆகும். இந்த பாவகங்களும் அதில் உள்ள கிரகங்கள் மற்றும் அந்த பாவகங்களின் அதிபதிகள் ஜாதகருக்கு அசுப பலன்களை… Read More »மறைவு ஸ்தானம் என்றால் என்ன?

பணபர ஸ்தானம் என்றால் என்ன

பணபர ஸ்தானம் என்றால் என்ன? – ஜோதிடத்தில் திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்கள் மிகவும் முக்கியமானவை அதற்கு அடுத்தபடியாக பணபர ஸ்தானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் நாம் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிப்பது என்பது அவசியமான ஒன்று. பணபர ஸ்தானம் சிலருக்கு உழைத்த உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்,… Read More »பணபர ஸ்தானம் என்றால் என்ன