ரவா தேங்காய் உருண்டை

ரவா தேங்காய் உருண்டை தேவையானவை தேங்காய் துருவல் – 1.5 கப் ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் நெய் – 4 டீஸ்பூன் (சுவைக்கேற்ப) ரவா தேங்காய் உருண்டை செய்முறை முதலில் கிடாயில் சிறிது நெய் விட்டு ரவையை நன்கு வறுத்துக்கொள்ளவும். மீதி இருக்கும் நெய்யில் தேங்காய் துருவலை நன்கு வறுத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து

» Read more

மண் சட்டி மீன் குழம்பு

மண் சட்டி மீன் குழம்பு தேவையானவை மீன் – 1 கிலோ தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 2 நீளவாக்கில் வெட்டியது பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 2 துண்டு (சிறிதாக நறுக்குங்கள்) பூண்டு – 4 சிறிதாக நறுக்குங்கள் புளி – தேவைக்கு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – தேவையான அளவு மல்லித்தூள் – 4 டீஸ்பூன்

» Read more

பொட்டுக்கடலை குழம்பு

பொட்டுக்கடலை குழம்பு தேவையானவை சின்ன வெங்காயம் – 7 தக்காளி – 3 தேங்காய் துருவல் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 7 பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் பட்டை – சிறு துண்டு Amazon: Trending Smartphones Collection செய்முறை முதலில் கிடாயில் எண்ணெய் காய வைத்து பட்டை

» Read more

கடலை மிட்டாய்

சுவையான கடலை மிட்டாய் தேவையானவை வேர்க்கடலை – 2 கப் வெறுத்தது வெல்லம் – 1 கப் பொடித்தது நெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection செய்முறை வெல்லத்தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பாகு நல்ல பதம் வரும் வரை மீண்டும் கொதிக்கவிடுங்கள். பாகு சற்று கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். கெட்டியான பதம் வந்தவுடன் வேர்க்கடலை சேர்த்து கிளற வேண்டும்.

» Read more

நாவல் பழம் ஜூஸ்

நாவல் பழம் ஜூஸ் தேவையானவை நாவல் பழம் – 10 பேரீச்சம் பழம் – 10 வெல்லம் – 1/4 கப் (தூள் செய்யவும்) உப்பு – தேவையான அளவு Amazon: Trending Smartphones Collection நாவல் பழம் ஜூஸ் செய்முறை முதலில் நாவல் பழத்தில் விதையை நீக்கி இரண்டு மூன்றாக நறுக்கிக்கொள்ளவும். பேரீச்சம் பழத்தின் விதைகளை நீக்கிக்கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

» Read more

ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப் செய்முறை நன்றாக சுத்தம் செய்த ஆட்டுக்கால் கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் 3 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து நன்றாக வேகவிடவும். நன்றாக வெந்தபின் ஐந்து சின்ன வெங்காயங்களை நறுக்கி போட்டு இரண்டு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி ஆவி வந்தவுடன் இறக்கி வைக்கவும். மற்றோரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயை விட்டு காய்ந்தவுடன் அரை

» Read more

வெங்காய பஜ்ஜி தயார்

தேவையானவை வெங்காய பஜ்ஜி வெங்காயம் – 4 கடலை மாவு – 1 டம்ளர் அரிசி மாவு – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் (அரைத்து கொள்ளவும்) செய்முறை முதலில் வெங்காயத்தை பஜ்ஜி க்கு தகுந்தவாறு நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயை தவிர்த்து

» Read more

உளுத்தம்பருப்பு மாவு உருண்டை

உளுத்தம்பருப்பு மாவு உருண்டை தேவையானவை முழு உளுத்தம்பருப்பு – 1/2 kg சர்க்கரை – 1/2 kg நெய் – தேவையான அளவு ஏலக்காய் பொடி – சிறிதளவு உளுத்தம்பருப்பு மாவு உருண்டை செய்முறை உளுத்தம்பருப்பு மாவு உருண்டை செய்ய முதலில் உளுத்தம்பருப்பை நன்கு வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு மெஷினில் கொடுத்து, உளுத்தம்பருப்பையும் சர்க்கரையையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பை ரொம்ப நைஸாக அரைக்காமல் நன்றாக ரவை பதத்தில் அரைக்கவேண்டும்.

» Read more

பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை

தீபாவளி பலகாரம் பாசிப்பருப்பு மாவு உருண்டை தேவையானவை பாசிப்பருப்பு – 1/2 kg சர்க்கரை – 1/2 kg நெய் – தேவையான அளவு. பாசிப்பருப்பு மாவு உருண்டை – செய்முறை முதலில் பாசிப்பருப்பை கிடாயில் கொட்டி நன்கு பொன்னிறமாக வறுத்தெடுங்கள். பின்பு வறுத்த பருப்பையும் சர்க்கரையையும் மாவு மிஷினில் கொடுத்து தனித்தனியே அரைத்துக்கொள்ளுங்கள். நெய்யை நன்றாக சூடாக்கி மாவில் ஊற்றி உருண்டைகளாக உருட்டுங்கள். உருண்டைகள் வராமல் உதிர்ந்தால், இன்னும் சிறிது

» Read more

ஆரோக்கியமான எள் உருண்டை

ஆரோக்கியமான எள் உருண்டை தேவையானவை கறுப்பு எள் – 2 கப் வெல்லம் – 1 கப் தூள் செய்து கொள்ளவும். Amazon Offers: Top Brands Home Furnishing ஆரோக்கியமான எள் உருண்டை செய்முறை ஒரு கிடாயில் சுத்தம் செய்த எள்ளை போட்டு அது பொரியும் வரை வறுத்து கொள்ளவும். பொடித்த வெல்லத்தையும் எள்ளையும் சேர்த்து அரைக்கவும். எள் நைசாக அரைக்காமல் சற்று திப்பி திப்பியாக அரைத்து சிறு சிறு

» Read more
1 2 3 4