கொரோனா வைரஸ் : முக்கிய தகவல்கள்

கொரோனா வைரஸ்: சில முக்கிய தகவல்கள் Date: 15.05.2020 தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 3967 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இன்று புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் ரஷ்யா நாட்டில் சுமார் 2,52,000 பேருக்கு கொரோனா

» Read more