திருக்குறள் அரசியல் பகுதி 2

தெரிந்துவினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும். குறள் 513: அன்பறிவு தேற்றம் அவாவின்மை

» Read more

திருக்குறள் அரசியல் பகுதி 1

திருக்குறள் அரசியல் இறைமாட்சி குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். குறள் 382: அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். குறள் 383:

» Read more

திருக்குறள் ஊழியல்

ஊழ் அறத்துப்பால் ஊழியல்  குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும். குறள் 373: நுண்ணிய நூல்பல

» Read more

திருக்குறள் துறவறவியல்

திருக்குறள் துறவறவியல் அருளுடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள் 242: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். குறள் 243: அருள்சேர்ந்த நெஞ்சினார்க்

» Read more

தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

வாழ்விடம் வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான். இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மலையின் அடிவார உட்புரைகள், குகைகள், பாறை புழைகளில் தங்கி தங்கள் இனத்தை பெருக்கி வந்தனர். உணவு பொருள்களை சேர்த்து வைக்க வேண்டி உள்ளதாலும், சமுதாய குடும்ப

» Read more

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. குறள் 142: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

» Read more

‘கலை’ விளக்கமும் சிறப்பும்

கலை விளக்கம் கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை பொருளாகவும் இருக்கும். கலையின் சிறப்பு மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் காட்சிகளும், ஓவியங்களும், இனிமையான ஒலியும் மேலும் பல வியப்படையும் அற்புத படைப்புகளும் கலைநிலை கொண்டவையே. கலைகள்

» Read more

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான். குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. தென்புலத்தார்,

» Read more

கொன்றை வேந்தன் விளக்கவுரை

‘கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’ பொருள் இதில் கொன்றை வேந்தன் எனக்குறிப்பிடுவது ‘சிவன்’. இவ்வரியின் அடியில் செல்வன் என்பது சிவனுடைய புதல்வரான விநாயகப் பெருமானை குறிப்பிடுவதாகவும் ஒரு சிலர் முருகக் கடவுளை குறிப்பிடுறிகிறார் எனவும் கூறுகின்றனர். கொன்றை வேந்தன் விளக்கவுரை 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஒருவருக்கு தாய் தந்தையரே கண்கண்ட தெய்வம் ஆவார். 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னதான்

» Read more

ஆத்திச்சூடி விளக்கவுரை

உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் கோபம் தணிய வேண்டியதாகும். 3. இயல்வது கரவேல் உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு. 4. ஈவது விலக்கேல் தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே 5. உடையது விளம்பேல் உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே. 6. ஊக்கமது கைவிடேல் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.

» Read more
1 2 3