குங்குமப் பூ மருத்துவ பயன்கள்

பொது மருத்துவ பயன்கள் உடல் சூட்டினால் கண்கள் சிவந்து அவதியுறுபவர்க்கு சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள் குளிர்ச்சியடையும், எரிச்சல் தீரும். துளசி இலைகளையும், [amazon_textlink asin=’B01BVAZHCS’ text=’குங்குமப்பூவையும்’ template=’ProductLink’ store=’tamizhdb30-21′ marketplace=’IN’ link_id=’016a8f8d-df5e-11e7-abb0-3d7d746b7f3c’] சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும். கடுமையான தலைவலியினால் பாதிக்கப்படுபவர்களுக்கு குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுபோட தலைவலி குணமாகும் .

» Read more

முகப்பொலிவு உடல் அழகு பெற

மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த பொடியை 1 டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னிறமாகும். நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும். Amazon: Laptops Year end deals முகச்சுருக்கம் மறைய முகச்சுருக்கம் மறைவதற்கு முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவி

» Read more

தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை

தலைமுடியை நன்றாக பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயை இளம் சூடான பதத்திற்கு காய்ச்சி தலையில் நன்றாக தடவி பின் காலையில் எழுந்து தலையை அலசினால் தலையில் ஏற்பட்ட பிளவு மற்றும் பொடுகுகளை அழிக்கும். வாரம் ஒரு முறை இதை செய்து பயன் பெறுக. வாரம் ஓருமுறை வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் ஊற வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக்

» Read more

சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

திரிகடுகம் என்னும் முக்கடுகு சுக்கு மிளகு திப்பிலி சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்க. பொடி செய்யுமுன் மிளகை 24 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் வெயிலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும். சுக்கை அதன் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். திப்பிலியை தீயாமல் சற்று வதக்கிக்கொள்ளவும். Amazon: Laptops Year end sale திரிபலை என்னும் முப்பாலை கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றை சம அளவு எடுத்து

» Read more

ஆரோக்கியமான பயத்தம்பருப்பு கஞ்சி

தேவையானவை பயத்தம்பருப்பு – 1/2 டம்ளர் வெல்லம் – 1/4 டம்ளர் (பொடி செய்க) பால் – 3/4 டம்ளர் தண்ணீர் – 2 டம்ளர் ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் நெய் – 2டீஸ்பூன் முந்திரி – 4 உடைத்தது திராட்சை – தேவையான அளவு செய்முறை முதலில் பயத்தம்பருப்பு கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரில் (2 டம்ளர்) சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுத்ததாக வெல்லத்தை தேவையான

» Read more

உடல் எடையும் உடல் நலமும்

உடல் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடையை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சிலர் தீர ஆலோசிக்காமல் தன்னுடைய கண்ணாடியை எடை பார்க்கும் கருவியாக பயன்படுத்துகிறார்கள். சிலர் இரண்டு நாட்கள் கடும் பட்டினி இருந்துகொண்டு சுருங்கிய வயிறை கணக்கில் கொண்டு தன்னுடைய சட்டை மற்றும் பேண்ட் லூசாகிக் கொண்டு வருகிறது என்று எண்ணிக்கொள்வார்கள். இவையிரண்டும் முற்றிலும் தவறான முறையாகும். உண்மையில் உங்கள் உடல் இழைப்பதையும் உடல் பருமனாவதையும் ஒரு

» Read more

குழந்தைப்பேறு தரும் செவ்வாழைப் பழம்

இந்தியாவில் சுமார் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீதம் வரை அதிகரிக்கின்றது. இதனால் பல தம்பதியினர் சொல்ல முடியாத துயரத்தில் தனது தினசரி வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனை சரி செய்ய பல நவீன முறைகளையும் கையாண்டு வருகிறார்கள். அனால் இதற்கு செவ்வாழைப்பழம் ஒரு மாமருந்து என்று நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர். அது பற்றி தகவலைப் பார்ப்போம். மற்றைய பழங்களை விட

» Read more

தண்ணீர் அருந்தி உடல் நலத்தை பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவீன சூழலில் மனிதர்கள் பல நோய்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் முதன்மையாக நம் கவனிக்க வேண்டியது தினமும் நம் வீட்டில் அறுந்தும் குடிநீர் தான். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் இதுவே மற்ற எல்லா மருந்துகளுக்கும் தலையாய மருந்து ஆகும். இதனை எவ்வாறு பயன்படுத்தி உடல் நலத்தை பேணிக் காப்பது என்று பார்ப்போம். நம் உடலில் குடிநீர் நீரேற்றம்(hydrated) ஆரோக்கியமான நிலையில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொருவருக்கும் வாழ்கை

» Read more

ஆரோக்கியமான மிளகு சூப்

தேவையானவை துவரம் பருப்பு –           1/2 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி –                      3 இஞ்சி –                           1 துண்டு பூண்டு             

» Read more
1 3 4 5