ஜோதிடம் அடிப்படை விதிகள்
ஜோதிடம் விதிகள் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. ராசி அதிபதிகள் எந்தெந்த ராசிக்கு யார் யார் அதிபதி என்று பார்ப்போம். மேஷம், விருச்சிகம் – செவ்வாய் அதிபதி ரிஷபம், துலாம் – சுக்ரன் அதிபதி மிதுனம், கன்னி – புதன் அதிபதி
» Read more