கிரகங்களின் பார்வைகள்

ஜாதகத்தில் கிரகங்களின் பார்வைகள் இந்த பதிவில் நம் ஜாதகத்தில் ஜோதிட விதிப்படி கிரகங்களின் பார்வைகள் எங்கு அமையும் என்று பார்ப்போம். சுப கிரகங்கள் பார்த்தால் நன்மையையும் பாவ கிரகங்கள் பார்த்தால் சுமாரான பலனையே தரும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் கிரக சேர்க்கை விதிகளுக்கு மாறுபட்டது. பொதுவாக அனைத்து கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. இது பொது விதியாகும். தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாவது வீட்டை பார்க்கும். குறிப்பு

» Read more

திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை

திருமண பொருத்தங்கள் ஜோதிட வழியில் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு திருமண பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவற்றை பின் வரும் பதிவில் பார்ப்போம் தினப் பொருத்தம் பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை பொருத்தம் உண்டு.

» Read more

ஜாதக கட்டம் விளக்கம்

ஜாதக கட்டம் விளக்கம் லக்கினம் திரிகோணம் கேந்திரம் என்றால் என்ன? ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஜோதிடர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வீடு என்பார்கள். லக்கினம் ஜாதக கட்டத்தில் ல என்று குறிப்பிட்டுருப்பார். அது எங்கு உள்ளதோ அதுவே முதலாம் வீடு அதிலிருந்தே 2,3,…12ஆம் வீடு வரை மற்ற கிரகங்களில் அமைப்புகளை கணக்கிடனும். திரிகோணம் திரிகோணம் என்பது லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய வீடுகள் ஆகும். கேந்திரம்

» Read more