கிரகங்களின் பார்வைகள்

ஜாதகத்தில் கிரகங்களின் பார்வைகள் இந்த பதிவில் நம் ஜாதகத்தில் ஜோதிட விதிப்படி கிரகங்களின் பார்வைகள் எங்கு அமையும் என்று பார்ப்போம். சுப கிரகங்கள் பார்த்தால் நன்மையையும் பாவ கிரகங்கள் பார்த்தால் சுமாரான பலனையே தரும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் கிரக சேர்க்கை விதிகளுக்கு மாறுபட்டது. பொதுவாக அனைத்து கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. இது பொது விதியாகும். தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாவது வீட்டை பார்க்கும். குறிப்பு

» Read more

பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை

தீபாவளி பலகாரம் பாசிப்பருப்பு மாவு உருண்டை தேவையானவை பாசிப்பருப்பு – 1/2 kg சர்க்கரை – 1/2 kg நெய் – தேவையான அளவு. பாசிப்பருப்பு மாவு உருண்டை – செய்முறை முதலில் பாசிப்பருப்பை கிடாயில் கொட்டி நன்கு பொன்னிறமாக வறுத்தெடுங்கள். பின்பு வறுத்த பருப்பையும் சர்க்கரையையும் மாவு மிஷினில் கொடுத்து தனித்தனியே அரைத்துக்கொள்ளுங்கள். நெய்யை நன்றாக சூடாக்கி மாவில் ஊற்றி உருண்டைகளாக உருட்டுங்கள். உருண்டைகள் வராமல் உதிர்ந்தால், இன்னும் சிறிது

» Read more

அருகம்புல் மருத்துவ குணங்கள்

அருகம்புல் மருத்துவ குணங்கள்  மருத்துவ குணங்கள் அருகம்புல் இயற்கை அளித்த மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். இதை சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். மாலையிலும் உணவு உண்டு 2 மணி நேரம் கழித்து பருகலாம். Amazon: Trending Smartphones Collection அருகம்புல்லில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கும் பாலில் சிறிதளவு கலந்து கொடுக்கலாம். அருகம்புல் மருத்துவ குணங்கள் உடல் இரத்தம் சுத்தம் செய்யும். இரத்தத்தில் உள்ள

» Read more

தத்துவம் – கல்யாணசுந்தரம்

தத்துவம் – கல்யாணசுந்தரம் எது சொந்தம்! குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்! உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்! உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு) மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா! ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா!

» Read more