இதயம் பலம் பெற

இதயம் பலம் பெற இதய படபடப்பு நீங்க தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட இதய படபடப்பு நீங்கும். திருநீற்று பச்சை இலையை நன்றாக நுகர்ந்தாலே படபடப்பு குறைந்து சாந்தமாகும். இதய நோய் துளசி இலை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சுடுநீருடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட நோய் குணமாகும். தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். அத்திப்பழத்தை நன்றாக காய(பாடம் செய்து) வைத்து அதனை

» Read more

நவகிரகங்கள் பற்றி அறிவோம்

சூரிய தேவன் சூரியன் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார். உலகில் அசையும் பொருட்கள், அசையா பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆத்மகாரனாக விளங்குவார். ஜோதிட விதிப்படி சூரியனை பிதுர் காரகன் சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, உயர்வு, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றை குறிக்கும், கண், ஒளி, உஷ்ணம், அரசு ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரிய பகவானே ஆவார். திசை – கிழக்கு அதிதேவதை – அக்னி (ருத்திரன்) தலம் –

» Read more

குடல் நோய்கள் குணமாக

குடல் சம்மந்தமான நோய்கள் குணமாக குடல் நோய்கள் குணமாக: வில்வ இலை பொடி சுண்டைக்காய் அளவு 50 மிலி தண்ணீரில் சாப்பிட்டால் குடல்புண் நீரிழிவு நோய்கள் குணமாகும். குடலை சுத்தப்படுத்த வில்வப்பழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சிறிது குங்குமப்பூ வுடன் சம அளவு தேன் எடுத்து சேர்த்து தினசரி 2 வேலையும் 3 நாட்கள் சாப்பிட குடல்புண்கள் குணமாகும். Amazon Offers: Top Brands Home Furnishing

» Read more

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம் பல்வலி கூச்சம் சரியாக பற்கள் உறுதியாக நன்றாக மென்று சாப்பிட்டாலே பற்கள் உறுதியாகும். மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கினால் பற்கள் உறுதியாகும். காலை இரவு இருவேளையும் கட்டாயம் பல்துலக்க உறுதியாகும். Amazon: Trending Smartphones Collection மற்ற பிரச்சனைகள் பற்களில் உள்ள கிருமிகள் நீங்க மகிழம் இலை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க நீங்கும். கோவைப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பல்வலி

» Read more