மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் மச்ச சாஸ்திரம் – மச்சங்கள் பற்றி அறிவியல் அறிஞர்கள் என்னதான் கூறினாலும், ஜோதிட அடிப்படையில் பார்க்கும்பொழுது மச்சங்களுக்கு முக்கிய அம்சத்தை கொடுக்கிறது. மச்ச சாஸ்திர நூல்களும் ஒவ்வொரு மச்சத்தையும் கணக்கிட்டு அதற்கான பலன்களை கூறியுள்ளது அதனை கீழே பார்ப்போம். மச்ச சாஸ்திரம் ஆண்களுக்கான பலன்கள் நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் உண்டாகும். புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள் பெற்றிருப்பார். வலது புருவத்தில் இருந்தால் கட்டிய

» Read more