ஜோதிடம் அடிப்படை விதிகள்

ஜோதிடம் விதிகள் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. ராசி அதிபதிகள் எந்தெந்த ராசிக்கு யார் யார் அதிபதி என்று பார்ப்போம். மேஷம், விருச்சிகம் – செவ்வாய் அதிபதி ரிஷபம், துலாம் – சுக்ரன் அதிபதி மிதுனம், கன்னி – புதன் அதிபதி

» Read more

ஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன?

வக்கிரம் ஜாதகம் எழுதும்பொழுது சில கிரகங்களுக்கு (வ) என்று ஜாதகம் கணிப்பவர் எழுதியிருப்பார். அப்படி எழுதப்பட்ட கட்டத்தில் உள்ள கிரகம் வக்கிரம் ஆகியுள்ளது என்று அர்த்தம். அதாவது சரியான பாதையில் சுழல வேண்டிய கிரகம், சிறிது பின்னோக்கி சுழல ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். ஜோதிடம் அடிப்படை விதிகள் படி பொதுவாக சூரியனுக்கு 6, 7, 8 ஆம் இடங்களில் வரும்பொழுது கிரகங்கள் வக்கிரம் அடையும். இதில் இராகு, கேது மற்றும் சந்திரன்

» Read more

நகைச்சுவை – கல்யாணசுந்தரம்

குட்டு வௌியாகும் காப்பி ஒண்ணு எட்டணா, கார்டு சைசு பத்தணா! காணவெகு ஜோராயிருக்கும் காமிராவைத் தட்டினா! பிள்ளைக்குட்டி கூட நின்னு பெரிதாகவும் எடுக்கலாம் (பிள்ளை) பிரியம்போல காசு பணம் சலிசாகவும் கொடுக்கலாம் மல்லுக்கட்டி அழைக்கவில்லை, மனமிருந்தால் வந்திடலாம், வயிறெரிந்த பேர்வழிங்க வந்தவழி சென்றிடலாம் தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எஞ்சினைப்போல் கொண்டவன் தனைமறந்து திண்டாடும் மங்கையரின் குட்டு வௌியாக்கிவிடும் ஸ்டில்லுங்க – கையில் துட்டுயிருந்தா ஸ்டெடியா நில்லுங்க, எந்தப் போஸில் வேணுமென்னாலும்

» Read more

சதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலை தொடரில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வருவதனால் பக்தியுடன் இயற்கை எழிலும் இணைந்து நமது உள்ளத்தையும் மனதையும் செம்மைப்படுத்துகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் மலையேறும்பொழுதே சிறு சிறு ஓடைகள் ஓடும் அதில் குளித்தால் எந்த வியாதியும் குணமடையும். பெரும்பாலும் வெயில் காலங்களில் இந்த நீரோடைகள் இருக்காது. மலையின் மேல் மூலவராக சுந்தர மகாலிங்க சாமியும், சந்தன மகாலிங்க சாமியும் உள்ளனர். இவர்களை தரிசித்த பின்பு

» Read more

கீரை வகைகளின் மருத்துவ குணங்கள்

முருங்கைக்கீரை இயற்கையாகவே அதிக சத்து நிறைந்தது, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மை படுத்தும் இரும்புச் சத்து கொண்டது. உடல் வெப்பத்தை தணிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தருவாயில் வலி இருக்கும்பொழுது முருங்கைக்கீரை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வலி நிற்கும். வயிற்றுப்புண்களை ஆற்றுவதோடு மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு பெருமருந்தாக இதன் சாறு உதவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய

» Read more

திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை

திருமண பொருத்தங்கள் ஜோதிட வழியில் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு திருமண பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவற்றை பின் வரும் பதிவில் பார்ப்போம் தினப் பொருத்தம் பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை பொருத்தம் உண்டு.

» Read more

கவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்

அமைந்துள்ள இடம்  ஓமாந்தூர் கிராமம் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து சரியாக 30 கி.மீ தூரம். உள்ளூர் பேருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக உள்ளது. நடை திறப்பு (காலை 9.30 முதல் 2.30 வரை) வாரம் இரு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே கோயில் வழிபாட்டு நாட்கள். இது போக தமிழ் மாத பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், ஆடி பதினெட்டு, ஆடி

» Read more

“Error Establishing A Database Connection” சரி செய்வது எப்படி?

Error Establishing A Database Connection வந்தால் முதன்மையாக நாம் கவனிக்க வேண்டியது wp-config.php file தான் அதில் கீழ்வரும் தகவல் சரியாக பொருந்தியுள்ளதாக என்று பார்க்க வேண்டும். /** The name of the database for WordPress */ define(‘DB_NAME’, ‘yourDB ‘); /** MySQL database username */ define(‘DB_USER’, ‘yourDB_user’); /** MySQL database password */ define(‘DB_PASSWORD’, ‘)DB_password ‘); /** MySQL

» Read more

மாடி வீட்டு தோட்டம்

இன்றைய சூழலில் அனைவருக்கும் மாடி தோட்டம் அமைப்பது குறித்து ஆவல் எழுந்துள்ளது. ஒவ்வொருவரும் கீரை தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், பூக்கள் தோட்டம் இன்னும் பலவற்றை மாடியில் பயிரிடுவும், சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவும் விரும்புகிறார்கள். அதற்காக பல்வேறு இடங்களில் ஆலோசனையும் நடத்தி முயற்சியும் மேற்கொள்கிறார்கள், இதனை எவ்வாறு எளிதாக அமைக்கலாம் என்று இக்கட்டுரையில் காண்போம். தேவையானவை மாடி தோட்டம் அமைக்க முதலில் தேவையானவை மண்தொட்டி அல்லது

» Read more

ஜாதக கட்டம் விளக்கம்

ஜாதக கட்டம் விளக்கம் லக்கினம் திரிகோணம் கேந்திரம் என்றால் என்ன? ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஜோதிடர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வீடு என்பார்கள். லக்கினம் ஜாதக கட்டத்தில் ல என்று குறிப்பிட்டுருப்பார். அது எங்கு உள்ளதோ அதுவே முதலாம் வீடு அதிலிருந்தே 2,3,…12ஆம் வீடு வரை மற்ற கிரகங்களில் அமைப்புகளை கணக்கிடனும். திரிகோணம் திரிகோணம் என்பது லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய வீடுகள் ஆகும். கேந்திரம்

» Read more
1 2 3 4