உணவு முறை மாற்றுங்கள்

உடல் எடை குறைக்க விரும்புவார்கள் உணவு முறை மாற்றுங்கள். எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெரும்பாலோர் உணவின் அளவை குறைத்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் உடல் எடை குறையாது. Amazon Year end offer Mobiles நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள மாவு பொருட்கள் நார்ச்சத்து பொருட்கள் புரத பொருட்கள் ஆராய்ந்து அதன் படி நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை

» Read more

பொட்டுக்கடலை குழம்பு

பொட்டுக்கடலை குழம்பு தேவையானவை சின்ன வெங்காயம் – 7 தக்காளி – 3 தேங்காய் துருவல் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 7 பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் பட்டை – சிறு துண்டு Amazon: Trending Smartphones Collection செய்முறை முதலில் கிடாயில் எண்ணெய் காய வைத்து பட்டை

» Read more

மழை – பாரதியார்

மழை ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.

» Read more

எளிதான இட்லி பொடி

இட்லி பொடி தேவையானவை உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – 1/2 டம்ளர் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 6 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection இட்லி பொடி செய்முறை கிடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் காய்ந்தமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு இவை ஆறியதும் கல் உப்பு தேவையான

» Read more

தமிழ் இலக்கணம் சொற்களின் வகை

சொற்களின் வகை 1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். பெயர்ச் சொற்களின் வகை 2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ்

» Read more

கடலை மிட்டாய்

சுவையான கடலை மிட்டாய் தேவையானவை வேர்க்கடலை – 2 கப் வெறுத்தது வெல்லம் – 1 கப் பொடித்தது நெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection செய்முறை வெல்லத்தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பாகு நல்ல பதம் வரும் வரை மீண்டும் கொதிக்கவிடுங்கள். பாகு சற்று கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். கெட்டியான பதம் வந்தவுடன் வேர்க்கடலை சேர்த்து கிளற வேண்டும்.

» Read more

தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்

தமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால் சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். திணை மற்றும் பால் திணை 1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும். திணை- சாதி, உயர்தணை – உயர்வாகிய சாதி, அஃறிணை – உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே

» Read more

திருக்குறள் கற்பியல் பகுதி 2

நெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? குறள் 1242: காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து

» Read more

தக்காளி தோசை

தக்காளி தோசை தேவையானவை பச்சரிசி – 1.5 கப் உளுத்தம்பருப்பு – 5 டீஸ்பூன் தக்காளி – 4 தேங்காய் துருவல் – சிறிதளவு சீரகம் – 1.5 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 12 கூட்டு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு Amazon: Trending Smartphones Collection தக்காளி தோசை செய்முறை முதலில் பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் 3 மணி நேரம்

» Read more

நாவல் பழம் ஜூஸ்

நாவல் பழம் ஜூஸ் தேவையானவை நாவல் பழம் – 10 பேரீச்சம் பழம் – 10 வெல்லம் – 1/4 கப் (தூள் செய்யவும்) உப்பு – தேவையான அளவு Amazon: Trending Smartphones Collection நாவல் பழம் ஜூஸ் செய்முறை முதலில் நாவல் பழத்தில் விதையை நீக்கி இரண்டு மூன்றாக நறுக்கிக்கொள்ளவும். பேரீச்சம் பழத்தின் விதைகளை நீக்கிக்கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

» Read more

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக ஈரல் தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும். நொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும். கரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும். Amazon: Trending Smartphones Collection நுரையீரல் பிரச்சினைகள் குணமாக சிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில்

» Read more

உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்

உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது உணவு சங்கிலியில் கால்நடை உழவரின் வாழ்வில் கால்நடை முக்கியமாகும். கிணற்றிலிருந்து நீரிறைக்க, வண்டியிழுக்க, பயணம் செய்ய கால்நடை பயன்படுகிறது. அதன் சாணியும் சிறுநீரும் எருவாகின்றன. பால் ஒரு இன்றியமையாத உணவுப்பொருள். Amazon: Trending Smartphones Collection உழவன் நெல்லை தானெடுத்து கொண்டு வைக்கோலை தருகிறார். நெல்லிலிருந்து அரிசியை தானெடுத்து தவிட்டை அதற்கு தருகிறார். அரிசியை சோறாக்கி பின் கஞ்சியை அதற்கு தருகிறார். இவ்வாறு மாடு

» Read more

நவதானிய தோசை

நவதானிய தோசை தேவையானவை பாசிப்பருப்பு – 1/4 டம்ளர் கருப்பு உளுத்தம்பருப்பு – 1/4 டம்ளர் கொண்டைக்கடலை – 1/4 டம்ளர் பச்சரிசி – 1/4 டம்ளர் துவரம்பருப்பு – 1/4 டம்ளர் கொள்ளு – 1/4 டம்ளர் சோயா – 1/4 டம்ளர் வெள்ளை சோளம் – 1/4 டம்ளர் எள்ளு – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 காய்ந்த மிளகாய் – 6 இஞ்சி

» Read more

AMPPS MySQL not Starting!

Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் Apache PHP & Mysql ஸ்டார்ட் ஆனால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்க இயலும். இதில் Mysql start ஆக வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 1) முதலில் Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். அதனுள் MySQL Tab பக்கம் இருக்கும் configuration பொத்தானை கிளிக் செய்தபின் ஒரு pad setup ஓபன் ஆகும். (Ampps  -> MySQL

» Read more

சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா

தேவையானவை கேரட் – 1/2 கிலோ (துருவியது) பால் – 1 லிட்டர் சர்க்கரை – 250 கிராம் கோவா – 250 கிராம் ஏலக்காய் – 5 நெய் – 3 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 5 உடைத்தது செய்முறை முதலில் கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அடுப்பில் பாலை வைத்து காய விடவும், பால் பொங்கும் பொழுது கேரட் துருவலை போட்டு சிறு அனலில்

» Read more
1 2