பழமொழி விளக்கம் பகுதி 1

1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! பொருள்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள். 2.) வீட்டுக்கு

» Read more

ஆரோக்கியமான எள் உருண்டை

ஆரோக்கியமான எள் உருண்டை தேவையானவை கறுப்பு எள் – 2 கப் வெல்லம் – 1 கப் தூள் செய்து கொள்ளவும். Amazon Offers: Top Brands Home Furnishing ஆரோக்கியமான எள் உருண்டை செய்முறை ஒரு கிடாயில் சுத்தம் செய்த எள்ளை போட்டு அது பொரியும் வரை வறுத்து கொள்ளவும். பொடித்த வெல்லத்தையும் எள்ளையும் சேர்த்து அரைக்கவும். எள் நைசாக அரைக்காமல் சற்று திப்பி திப்பியாக அரைத்து சிறு சிறு

» Read more

முளைப்பயறு சூப்

முளைப்பயறு சூப் தேவையானவை முளைப்பயறு – 1 கப் காய்கறி நறுக்கியது – 1 கப் தேங்காய் பால் – 3/4 டம்ளர் எலுமிச்சை சாறு – 1/2 பழம் மல்லித்தழை – தேவையான அளவு புதினா – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப அரைக்க மல்லித்தூள் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு -3 பல் சின்ன வெங்காயம் – 3 மிளகு

» Read more

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

சேப்பங்கிழங்கு சாப்ஸ் தேவையானவை சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ கார்ன் பிளவர் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு Amazon Offers: Top Brands Home Furnishing அரைக்க மிளகு – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் பூண்டு – 5 பல் இஞ்சி – ஒரு சிறு துண்டு பட்டை – 1 சேப்பங்கிழங்கு சாப்ஸ் செய்முறை முதலில்

» Read more

பசலைக்கீரை பூரி

பசலைக்கீரை பூரி தேவையானவை கோதுமை மாவு – 2 டம்ளர் சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பசலைக்கீரை – 1 கட்டு மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை முதலில் பசலைக்கீரையை ஆய்ந்து 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து கீரையை மை போல் அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, சீரகம், நெய்,

» Read more

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு 1. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வேற்றுமைகளை ஏற்கும். இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும். 2. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம். இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும். உதாரணம். சாத்தான் வந்தான், சாத்தனிவன்,

» Read more

சிறுநீர் கன அளவில் மாறுதல்

சிறுநீர் கன அளவில் மாறுதல் ஒரு மனிதன் உட்கொள்ளவும் நீரின் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு சிறுநீர் கன அளவும் திண்மை வாய்ந்ததாக இருக்கும். ஒருவர் அதிக தண்ணீர் பருகினால் அவரின் சிறுநீர் கன அளவில் மாறுதல் ஏற்படும். பொதுவாக கோடைகாலத்தில் தண்ணீர் அதிகமாக குடித்தாலும் வியர்வை மிகுதியாக வெளிப்படுவதன் காரணமாக சிறுநீர் கன அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதுவே குளிர் காலத்தில் குறைவான காற்று மற்றும் வெப்பநிலை

» Read more

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

ஆலிவ் எண்ணெய் நன்மைகள் நன்மைகள் பெண்கள் தினமும் உணவில் 10-15 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து. ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுக்கும். இதில் உள்ள பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதால், மேலும் மார்பகப் புற்றுநோய்இருப்பவர்களுக்கு குணப்படுத்தவும் உதவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. Amazon Offers: Top Brands Home

» Read more

பெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்

பெண் நட்சத்திரம் அசுவனி உத்தமம் பரணி, திருவாதிரை,  பூசம், அனுஷம், பூராடம்,  திருவோணம், சதயம் , உத்திரட்டாதி, மத்திமம் கார்த்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், பூரம், சித்திரை,  விசாகம், உத்திராடம், அவிட்டம்,  பூரட்டாதி பரணி உத்தமம் அசுவனி, கார்த்திகை 1, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், ஆயிலியம், சித்திரை 3 & 4,  விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், ரேவதி மத்திமம் கார்த்திகை 2

» Read more

வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்

வலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும். இளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும். வலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள் மயக்கம்

» Read more
1 2 3