ரவா தேங்காய் உருண்டை

ரவா தேங்காய் உருண்டை தேவையானவை தேங்காய் துருவல் – 1.5 கப் ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் நெய் – 4 டீஸ்பூன் (சுவைக்கேற்ப) ரவா தேங்காய் உருண்டை செய்முறை முதலில் கிடாயில் சிறிது நெய் விட்டு ரவையை நன்கு வறுத்துக்கொள்ளவும். மீதி இருக்கும் நெய்யில் தேங்காய் துருவலை நன்கு வறுத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து

» Read more

நவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்

நவீன உழவாண்மை நவீன உழவாண்மை சீரழிவு: ஒரு விஞ்ஞானி தன் வழியில் கோழி முட்டையை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்டை அழித்திருக்க வேண்டும். அழித்த இடத்தில் ஒரு சுரங்கம் தோண்ட வேண்டும். தோண்டிய குப்பைகளை கொட்ட இன்னும் சிறிது கட்டை அழிக்க வேண்டும். தோண்டியதை உருக்க இன்னும் சிறிது காட்டை அழிக்க வேண்டும். உருக்கலையிலிருந்து பொருட்களை எடுத்து செல்ல சாலை போடவேண்டும். அதற்காகவும் காட்டை அழிக்க வேண்டும்.

» Read more