தைப்பொங்கல் – தமிழர் தேசிய விழா

தைப்பொங்கல் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி உழவுக்கு உறுதுணையான சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து மகிழும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால்

» Read more

Database issue fix on Dumping data for table

நாம் mysql ல் wp_posts சேர்க்கும்பொழுது Dumping data for table `wp_posts` — INSERT INTO `wp_posts என வந்தால் முதலில் பதற்றம் அடைய வேண்டாம். இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை. CPanel wp-posts, wp-postmeta இரண்டையும் delete செய்து புதியதாக import செய்ய வேண்டும். 1) goto – > CPanel -> PhpmyAdmin -> Your Database 2) Database ல் wp-postmeta ->

» Read more