“Error Establishing A Database Connection” சரி செய்வது எப்படி?

Error Establishing A Database Connection வந்தால் முதன்மையாக நாம் கவனிக்க வேண்டியது wp-config.php file தான் அதில் கீழ்வரும் தகவல் சரியாக பொருந்தியுள்ளதாக என்று பார்க்க வேண்டும். /** The name of the database for WordPress */ define(‘DB_NAME’, ‘yourDB ‘); /** MySQL database username */ define(‘DB_USER’, ‘yourDB_user’); /** MySQL database password */ define(‘DB_PASSWORD’, ‘)DB_password ‘); /** MySQL

» Read more

Move a WordPress website from Localhost to Live server?

இதில் 4 வழிமுறைகள் மிகவும் முக்கியமாக கையாள வேண்டும். 1) Database setup Export Local Server Database local host -> phpmyadmin ->your database ->Export செய்க. பிறகு அதனை modify செய்ய வேண்டும். ஒரு நல்ல editor(atom, editplus , etc.,) உதவியுடன் இதனை செய்யலாம். edit செய்யும் பொழுது database ல் உள்ள localhost url (ex: http://127.0.0.1/xyz) இருக்கும் அதனை உங்களுடைய domain

» Read more

புதுமையான டிஷ் ‘முட்டை இட்லி’

முட்டை இட்லி செய்ய தேவையானவை இட்லி மாவு : தேவையான அளவு முட்டை :        2 அல்லது 3 எண்ணெய்:  5 டீஸ்பூன் Amazon: Laptops Year end deals செய்முறை முட்டை இட்லி செய்வதற்கு முதலில் இட்லி பாத்திரத்தில் பத்தி அளவு மாவினை ஊற்றுங்கள். பின்பு அதில் முட்டையை உடைத்து மாவின் மேல் ஊற்றுங்கள், ஊற்றியபின் மீதமுள்ள மாவினை அதன் மேல் ஊற்றி சாதாரணமாக

» Read more

ஈசியாக செய்யலாம் கறிவேப்பிலை கஞ்சி

தேவையானவை புழுங்கலரிசி ரவை – 1/2 கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – 5-6 சரம் (ஒரு கைப்பிடி) மோர் அல்லது எலுமிச்சை சாறு – தேவையான அளவு Amazon: Laptops Year end deals செய்முறை இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் கறிவேப்பிலை போட்டு மூடவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்தால், கறிவேப்பிலையின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கி, தண்ணீர் பச்சை நிறமாகி இருக்கும்.

» Read more

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஒருவருடைய முகத்தினை நேரிடையாக காணும்பொழுது வசீகரமாக இருப்பதனால் மட்டும் அவர் முகம் அழகானது என்று கூற இயலாது. இயற்கையாக ஒருவரின் முகமானது அவருடைய உள்ளத்தின் பிரதிபலிப்பு ஆகும். எடுத்தக்காட்டாக குழந்தைகளின் முகங்களை பார்க்கும்பொழுது கள்ளங்கபடம் இல்லாத மாசற்ற அக அழகே முகத்தில் வெளிப்படும். ஒருவனது உள்ளத்து உணர்வுகளை அவன் முகமே காட்டி விடும். பக்குவப்பட்ட வயது முதியோரின் முகத்தை பார்க்கும்பொழுதும் அவர் செய்யும் செயலையும் குழந்தைத்தனம் என்றே கூறுவோம். இருப்பினும்

» Read more

தமிழ் இருக்கைக்கு ஹார்வர்டு ஒப்புதல்

ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். ஜான் ஹார்வர்டு ஆல் 1639 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை ஆராய்ச்சி கல்லுரியாக மாற்றினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள்

» Read more

குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே!  – மகான் சிவவாக்கியர் விளக்கம் ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை – நீங்கள் சக்தியை தேடி புறத்தே ஓடினாலும் குண்டலினி சக்தி உங்களுக்குள்ளே இருக்கின்றது என்பதை அறிந்து அதனை எழுப்பும் வழியை அறிய வேண்டும். நாடிநாடி நாடிநாடி என்றால் ஆராய்தல் என்று அர்த்தம். நாடுதல் என்றால் விரும்புதல்

» Read more

AMPPS MySQL not Starting!

Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் Apache PHP & Mysql ஸ்டார்ட் ஆனால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்க இயலும். இதில் Mysql start ஆக வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 1) முதலில் Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். அதனுள் MySQL Tab பக்கம் இருக்கும் configuration பொத்தானை கிளிக் செய்தபின் ஒரு pad setup ஓபன் ஆகும். (Ampps  -> MySQL

» Read more

கவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்

அமைந்துள்ள இடம்  ஓமாந்தூர் கிராமம் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து சரியாக 30 கி.மீ தூரம். உள்ளூர் பேருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக உள்ளது. நடை திறப்பு (காலை 9.30 முதல் 2.30 வரை) வாரம் இரு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே கோயில் வழிபாட்டு நாட்கள். இது போக தமிழ் மாத பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், ஆடி பதினெட்டு, ஆடி

» Read more

எது உண்மையான வழிபாடு? – சுவாமிஜி

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் வெளிப்பாடே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள் இவையின்றிச்

» Read more
1 2 3