திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை

திருமண பொருத்தங்கள் ஜோதிட வழியில் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு திருமண பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவற்றை பின் வரும் பதிவில் பார்ப்போம் தினப் பொருத்தம் பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை பொருத்தம் உண்டு.

» Read more

லக்கின அதிபதி ஸ்தானம் மற்றும் பலன்கள்

லக்கின அதிபதி ஸ்தானம் ஒவ்வொருவருக்கும் ஜாதக கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே ஜாதகருக்கு முதல் வீடு ஆகும். அந்த வீட்டின் அதிபதியே லக்கினாதிபதியவர். உதாரணம் மேஷ ராசியில் கட்டத்தில் ல என்று இருக்கிறது லக்கினம் மேஷம் ஆகும். அதன் அதிபதி செவ்வாய் ஆவர். இப்பொழுது லக்கினாதிபதி செவ்வாய் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் உள்ளார் என்று பார்த்து பலன் பலன் சொல்லலாம். இப்பொழுது லக்கினாதிபதி எந்தெந்த இடங்களில் அமைந்தால் என்ன

» Read more

27 நட்சத்திரம் பொது பலன்கள்

அசுவினி நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலிதனமும், பலராலும் விரும்ப கூடியவராகவும் செல்வந்தராகவும், நல்லவராகவும் விளங்குவார்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை கொடுக்கும் பண்போடும் உண்மை பேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் கொண்டிருப்பார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளை பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் அணிவதில் விருப்பம் கொண்டவர். அதிதேவதை – சரஸ்வதி தெய்வம் – விநாயகர் கணம் – தேவகணம் விருச்சம்

» Read more

மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் மச்சங்கள் பற்றி அறிவியல் அறிஞர்கள் என்னதான் கூறினாலும், ஜோதிட அடிப்படையில் பார்க்கும்பொழுது மச்சங்களுக்கு முக்கிய அம்சத்தை கொடுக்கிறது. மச்ச சாஸ்திர நூல்களும் ஒவ்வொரு மச்சத்தையும் கணக்கிட்டு அதற்கான பலன்களை கூறியுள்ளது அதனை கீழே பார்ப்போம். ஆண்களுக்கான மச்ச பலன்கள் நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் உண்டாகும். புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள் பெற்றிருப்பார். வலது புருவத்தில் இருந்தால் கட்டிய மனைவியால் யோகம். வலது பக்கம்

» Read more

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் முக்கியத்துவம் விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் தொடர்பு இருக்கும். அது ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அம்சம் உள்ளது போல், நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கும் குணாதிசயம் மாறுபடும். அதற்கும் மேலாக நட்சத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை ஜாதகத்தில் கண்டு அறியலாம். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். அதில் முக்கியம்

» Read more

பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

லக்கினம் குறிப்பு பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர். பூமி தன்னைத்தானே சுற்றுவதால், இராசி ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு நாளில் குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த

» Read more

வாஸ்து அடிப்படை விதிகள்

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களை வித்தாக கொண்டது. ஒவ்வொரு உயிர் பொருள்கள், உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் ஆரோக்கியம் பெற நினைப்பவர் கண்டிப்பாக வாஸ்து அமைப்பினை கையாள வேண்டும். இன்றைய காலத்தில் மனிதனுக்கு உடல் ஆரோக்கியம், செல்வம் ஆகியன முக்கியம் ஆகும். எனவே வாஸ்து கணக்கின்படி வீட்டில் நேர்மறை சக்தியை கூட்டி பயன் பெறலாம். வாஸ்து ஒழுங்குமுறை

» Read more