Skip to content
Home » மருத்துவம் » வயிற்றுப்போக்கு பேதி குணமாக

வயிற்றுப்போக்கு பேதி குணமாக

வயிற்றுப்போக்கு பேதி(Diarrhea Meaning in Tamil) குணமாக வீட்டு வைத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று நம் பாரம்பரிய மருத்துவத்தில் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம்.

சீதபேதி குணமாக

புளியங்கொட்டை தோல் மற்றும் மாதுளம் பழத்தோல் பொடி செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்.

ஆளிவிரைகளை அரைத்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

நுங்கு தோல் உரிக்காமல் சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு பேதி உபாதைகள் குணமாக

தொடர் பேதி நிற்க அவரை இலை சாறை தயிருடன் சேர்த்து சாப்பிட நிற்கும்.

பப்பாளி பழம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

மாதுளம் பழத்தை வேகவைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

பேதி குணமாக வேப்பிலை வசம்பு சேர்த்து கஷாயம் காய்ச்சி குடிக்கலாம்.

வாந்தி மற்றும் பேதி நிற்க கொய்யா இலையை காய்ச்சி அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மடக்கு குடிக்கலாம்.

இரத்தபோக்கு நிற்க நெய்யுடன், செம்பருத்திப்பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு | Weight Loss Tips Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்