Skip to content
Home » மருத்துவம் » சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

திரிகடுகம் என்னும் முக்கடுகு

சளி இருமல் தீர, சுக்கு மிளகு திப்பிலி சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்க. பொடி செய்யுமுன் மிளகை 24 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் வெயிலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும். சுக்கை அதன் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். திப்பிலியை தீயாமல் சற்று வதக்கிக்கொள்ளவும்.

திரிபலை என்னும் முப்பாலை

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சலித்து கொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை

திரிகடுகு மற்றும் திரிபலை இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு 2 அல்லது 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நீரில் கலந்து கொதிக்க வைத்து அருந்த வேண்டும். இவ்வாறு குடிப்பதால் குறிப்பாக சளி, இருமல், மலச்சிக்கல், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்ற நோய்கள் சரியாகும். மேலும் இது எல்லா நோய்களுக்கும் துணை மருந்தாக கொடுக்கலாம்.

மேலும் காண்க

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

Video: அம்மா பற்றிய வரிகள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

1 thought on “சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்”

Comments are closed.