வீட்டில் தக்காளி ஜாம் செய்யலாம்

TOMATO SAUCE

தக்காளி ஜாம் செய்ய தேவையானவை
மிக்ஸியில் அடித்து வடிகட்டிய தக்காளி ஜூஸ் – 2கப்
சர்க்கரை – 1கப்
சிட்ரிக் ஆசிட் – 1/2 டீஸ்பூன்
ரோஸ் எசென்ஸ் (விருப்பப்பட்டால்) – 1டீஸ்பூன்

செய்முறை 
தக்காளி ஜூஸ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் மூன்றையும் வாணலியில் கொட்டி மிதமான தீயில் கிளறுங்கள். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி ரோஸ் எசென்ஸ் விடுங்கள். ஒரு மரப்பலகையில் மேல் கண்ணாடி பாட்டிலை வைத்து சூடாக நிரப்புங்கள். பிரட் , சப்பாத்திக்கு ஏற்ற பிரமாதமான தக்காளி ஜாம் ரெடி.
நன்றி: ரேவதி சண்முகம்

Amazon: Laptops Year end deals

ஈசியாக செய்யலாம் கறிவேப்பிலை கஞ்சி
ஆரோக்கியமான மிளகு சூப்