வாத நோய்கள் வீட்டு வைத்தியம்

வாத நோய்கள்

வாத நோய்கள் வீட்டு வைத்தியம்

வாதவலி நிற்க ஊமத்த இலையை சிறிது நல்லெண்ணெயில் வதக்கி கட்டுப்போட்டு தீரும்.

முடக்கு வாதம் தீர பாதாளமூலி மேல் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி கட்டுபோடலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம்.

சிறிய வெங்காய சாறு எடுத்து கடுகு எண்ணெயில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர வாதமூட்டு வலி குணமாகும்.

Amazon: Trending Smartphones Collection

வாதநோய்

குப்பைனி இலை சாறு பிளிந்து தினசரி 1 மடக்கு வீதம் சாப்பிட நாளடைவில் வாதநோய் குணமாகும்.

வாதநோய் தீர வேப்பெண்ணெயில் தலை முழுகி வர குணமாகும்.

மிளகாய் மற்றும் பூண்டு விதை கஷாயம் வைத்து 2 வேலை குடிக்க சரியாகும்.

கீழ்வாதம் தீர முருங்கைப்பட்டை மற்றும் கடுகு சேர்த்து நன்றாக அரைத்து பற்று போட குணமாகும்.

வலிப்புநோய் தடுப்பதற்கு தினசரி ஆட்டுப்பால் குடிக்கலாம்.

கீழ்வாதம் வீக்கம் குறைய சக்தி சாரணை சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தடவி வர குணமாகும்.

வாதவீக்கம் குடைச்சல் வலி தீர வாத நாராயணன் இலை சாறு எடுத்து தினசரி ஒரு மடக்கு குடித்து வரலாம்.

வாதம் குணமாக நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம்.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

Bigrock

உடலில் தங்கியுள்ள விஷம் நீங்க
வடுமாங்காய் டிப்ஸ்