வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்

fits

வலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும்.

இளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும்.

Bigrock

வலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள்

மயக்கம் உடல் உறுப்புகளில் ஏற்படும் துடிப்பு, பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கேட்பதால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் மற்ற அறிகுறிகளாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய்களை இளம்பருவம் வருமுன்னே சரி செய்யலாம். சில வலிப்பு நோய்கள் பருவம் தோன்றி அதுவாகவே காலத்தில் மறைந்து விடும். சிலருக்கு இளம்பருவம் வரை உடம்பிலே தங்கி விடுகின்றன.

அக்குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவரை அணுகி நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைகளை பெறவேண்டும்.

வலிப்பு நோய் தூண்டல்கள்

கண்ணில் படும் திடீர் வெளிச்சம், மின்னும் வண்ண விளக்குகளின் வெளிச்சம், விளக்கு வெளிச்சம்.

இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால்.

தூக்கமின்றி வேலை செய்தல்.

நீண்ட நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் பார்த்தால்.

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.

உட்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள்

நீரில் விளையாடும் விளையாட்டில் இருந்து ஒதுக்கிவிட வேண்டும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

இதயம் பலம் பெற
வணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி - நம்மாழ்வார்