வயிற்றுப்போக்கு பேதி குணமாக வீட்டு வைத்தியம்

Diarrhea

வயிற்றுப்போக்கு பேதி குணமாக வீட்டு வைத்தியம்

சீதபேதி குணமாக

புளியங்கொட்டை தோல் மற்றும் மாதுளம் பழத்தோல் பொடி செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்.

ஆளிவிரைகளை அரைத்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

நுங்கு தோல் உரிக்காமல் சாப்பிடலாம்.

Bigrock

மற்ற உபாதைகள்

தொடர் பேதி நிற்க அவரை இலை சாறை தயிருடன் சேர்த்து சாப்பிட நிற்கும்.

பப்பாளி பழம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

மாதுளம் பழத்தை வேகவைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

பேதி குணமாக வேப்பிலை வசம்பு சேர்த்து கஷாயம் காய்ச்சி குடிக்கலாம்.

வாந்தி மற்றும் பேதி நிற்க கொய்யா இலையை காய்ச்சி அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மடக்கு குடிக்கலாம்.

இரத்தபோக்கு நிற்க நெய்யுடன், செம்பருத்திப்பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உணவு முறை மாற்றுங்கள்
மாரடைப்பு வராமல் தடுக்க