வயிற்றுப்பூச்சிகள் நீங்க

மலச்சிக்கல் பிரச்சனைகள்

வயிற்றுப்பூச்சிகள் நீங்க

வயிற்றுப்பூச்சிகள் நீங்க அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து கொள்ளவும்.

மலப்புழு நீங்க

மலப்புழு நீங்க விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் வைத்து சாப்பிட குணமாகும்.

மலப்புழு வெளியேற பிரமத்தண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

குடல்புழுக்கள் மற்றும் பூச்சிகள்

குடல்புழுக்கள் அழிய தூங்குமுன் மாதுளம்பழம் சாப்பிடலாம்.

மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம்.

அன்னாசிப்பழத்தை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வயிற்றுப்பூச்சிகள் ஒழியும்.

சுண்டைவற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் வறுத்து பொடி செய்து உணவில் சேர்த்து கொள்ளமலக்குடல் பூச்சிகள் அழியும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக
நுரையீரல் பிரச்சினைகள் குணமாக