வயிற்றில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விளைவுகள்

Obesity

பொதுவாக வயிற்றில் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். அந்த செல்களில் கொழுப்புகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

Amazon: Year end deals Laptop

விளைவுகள்

உடலில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு அதிக இன்சுலின் சுரக்கலாம், இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு ஆண்பால் ஹார்மோன்கள் அதிகரித்து பெண்பால் ஹார்மோன்கள் குறையும். இதனால் மீசை அரும்புதலும், மலட்டுத்தன்மை நோய்களும் உண்டாகும் வாய்ப்பு அதிகம். சிலர் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்.

Amazon: Mobiles and Tablets at Best Price

ஆண்களுக்கு புரஜஸ்ட்ரோன் அளவு சராசரியை விட அதிகரிக்கும்.

பெண்களுக்கு புரஜஸ்ட்ரோன் அளவு குறையும்.

இரத்தத்தில் ட்ரைகிளிசரைட் என்னும் கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் நல்ல கொழுப்பின் அளவு குறையும்.

இரத்தத்தில் அழுத்தம் அதிகரிக்கும். மாரடைப்பு நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பக்கவாதம் நோய்களும் ஏற்படும்.

ஆகையால், அனுதினமும் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறோம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம்
சளி குணமாக வீட்டு வைத்தியம்