வடுமாங்காய் டிப்ஸ்

வடுமாங்காய்
டிப்ஸ்

வடுமாங்காயில் ஏடு போல் படியும் பூஞ்சக்காளான் சரிசெய்ய வழக்கம் போல ஊறுகாய் போடாமல் மாற்றுமுறையில் செய்யலாம்.

வடுமாங்காய் போட்ட 5 அல்லது 6 நாட்களில் நீர் விடும். அதை எடுத்து கொதிக்க வைத்துப் பிறகு ஆறியதும் வடுமாங்காய்களை நீரில் போட்டு விட்டால் இந்த ஏடுபோல் படியும் பூஞ்சக்காளான் பாதிப்பு இருக்காது.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வாத நோய்கள் வீட்டு வைத்தியம்
பச்சை காய்கறிகள் பழங்கள்