முட்டை மசாலா டோஸ்ட்

முட்டை மசாலா டோஸ்ட்
தேவையானவை

முட்டை மசாலா டோஸ்ட்
முட்டை – 4
ப்ரெட் – 6
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு

அரைக்க

சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 2

Amazon Year end offer Mobiles

செய்முறை

அரைத்த சின்னவெங்காயம் பூண்டு பேஸ்ட் , முட்டை , கரம் மசாலாத்தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். பின் ப்ரெட்டை அதில் நனைத்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுங்கள். சுவையான முட்டை மசாலா டோஸ்ட் தயார். இதன் சுவை மிகுதியாக இருக்கும்.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

எள்மிளகாய் பொடி செய்முறை
வெஜிடபிள் போண்டா செய்முறை