மாரடைப்பு வராமல் தடுக்க

மாரடைப்பு வராமல் தடுக்க
மாரடைப்பு வராமல் தடுக்க வீட்டு வைத்தியம்

மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் ஒரு கப் அளவில் தயிர் உணவில் சேர்த்துக்கொள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்.

திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட வலி குறையும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

தூதுவளை காயினை மோரில் நன்றாக ஊறவைத்து வறுத்து சாப்பிட நாளடைவில் இதய பலவீனம் குறையும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வயிற்றுப்போக்கு பேதி குணமாக வீட்டு வைத்தியம்
மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை