வீட்டில் பொரி உருண்டை செய்யலாம்

பொரி உருண்டை
தேவையானவை

அவுல் பொரி – 2 டம்ளர் (பொரித்தது)
பொடித்த வெல்லம் – 1 டம்ளர்
முந்திரி பருப்பு – 6 எண்ணிக்கை
பொட்டுக்கடலை – 1/2 டம்ளர்
வேர்க்கடலை – 1/2 டம்ளர் (வருத்தது)
ஏலக்காய் தூள் – தேவைக்கேற்ப
சுக்குப்பொடி – சிறிதளவு

Amazon: Laptops Year end deals

செய்முறை

பொரி உருண்டை செய்ய முதலில் முந்திரி பருப்பை சிறிது நெய்யில் சேர்த்து வருத்தகொள்ளவும். பொடித்த வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டவும். பாகு நன்றாக வந்தபின் பொரித்த அவுல் பொரி, வறுத்த முந்திரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும். இவ்வாறு கலக்கிய பின் நாம் உருண்டை பிடித்து சுவைக்கலாம்.

சுவையான உருளைக்கிழங்கு அல்வா
ருசியான நெய் அப்பம்

One comment