பொட்டுக்கடலை குழம்பு

பொட்டுக்கடலை குழம்பு

பொட்டுக்கடலை குழம்பு

தேவையானவை

சின்ன வெங்காயம் – 7
தக்காளி – 3
தேங்காய் துருவல் – 1/2 மூடி
பச்சை மிளகாய் – 7
பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு

Amazon: Trending Smartphones Collection

செய்முறை

முதலில் கிடாயில் எண்ணெய் காய வைத்து பட்டை தவிர்த்து மேற்கூறிய அனைத்து பொருட்களையும் போட்டு வதக்கி கொள்ளுங்கள். வதங்கியபின் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

மீண்டும் சிறிது எண்ணெயை கிடாயில் விட்டு பட்டையை தாளித்து அரைத்த மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும். ஒரு 5-6 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள். இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான பொட்டுக்கடலை குழம்பு ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

Bigrock

முளைப்பயறு சூப்
கடலை மிட்டாய்