பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம்

pregnancy
சுகப்பிரசவம்

பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம் ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அனைத்து சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட சுகப்பிரசவம் ஆகும்.

கருப்பை கோளாறுகள் நீங்க

சதகுப்பை, கருஞ்சிரகம் மற்றும் மரமஞ்சள் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பனைவெல்லமும் சேர்த்து 5 கிராம் அளவில் காலையும் மாலையும் சாப்பிட பெண்களுக்கு கருப்பை பலமடையும்.

Amazon Year end deals Mobiles & Tablets

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமலிருக்கு அசோகப்பட்டை, மாதுளைவேர் அல்லது மாதுளை தோல் போடி செய்து 1டீஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிடலாம்.

பருத்தி இலையுடன் தேன் கலந்து சாப்பிட கருப்பையில் உள்ள குறைபாடுகள் நீங்கி கருப்பை வலுவடையும்.

கொடிவேலி வேர்ப்பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையும், மாலையும் 21 நாட்கள் சாப்பிடலாம்.

Amazon Year end deals Laptops

வெட்சிப்பூ அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும். கர்ப்பப்பை வலுவடையும்.

குழந்தையின்மை நீங்க

பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் குழந்தையின்மை நீங்கும்.

கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

காதுவலி குணமாக வீட்டு வைத்தியம்
வயிற்றில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விளைவுகள்