புதினா மல்லி பக்கோடா

Mint Malli Pakkoda
தேவையானவை

புதினா மல்லி பக்கோடா

புதினா – 1 கட்டு
மல்லித்தழை – 1 கட்டு சிறியது
வெங்காயம் – 3 பெரியது
கடலை மாவு – 1.5 டம்ளர்
இஞ்சி – 1 துண்டு (medium size)
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1.5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். புதினா, மல்லித்தழை சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள். கடலைமாவுடன் சிறிது தண்ணீர், நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக சற்று கெட்டியாக பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து கெட்டியான மாவு கலவையை
சிறிது சிறிதாக உதறிப்போட்டு எடுங்கள். சுவையான புதினா மல்லி பக்கோடா தயார்.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வித்தியாசமான இளநீர் பாயசம்
பருப்பு பொடி