பித்தம் நிவாரணம் அடைய வீட்டு வைத்தியம்

பித்தம் நிவாரணம்
பித்தம் நிவாரணம்: வீட்டு வைத்தியம்

பித்தம் நிவாரணம் அடைய, சுக்குத்தூள் செய்து எலுமிச்சம் பழச்சாறுடான் கலந்து குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.

100கிராம் உலர்ந்த திராட்சையுடன் 200 கிராம் கடுக்காய் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். பின்னர் தினமும் காலையில் 3 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் சரியாகும்.

இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு செய்து, பிறகு அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும்.

Amazon year end deal

சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, விளாமிச்ச வேர், ஒவ்வொன்றையும் 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்துகொள்ள வேண்டும். அந்த தூளை தினமும் 2 வேலை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் மற்றும் பித்தம் குணமடையும்.

திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் அளவில் எடுத்து அதனை தூளாக்கி கொள்ளவேண்டும். பிறகு அந்த தூளை விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் மற்றும் தலைசுற்றல் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சளி குணமாக வீட்டு வைத்தியம்
உடலில் ஏற்படும் புண்கள் குணமாக