பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்

பல்வலி கூச்சம் சரியாக

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்

பல்வலி கூச்சம் சரியாக பற்கள் உறுதியாக

நன்றாக மென்று சாப்பிட்டாலே பற்கள் உறுதியாகும்.

மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கினால் பற்கள் உறுதியாகும்.

காலை இரவு இருவேளையும் கட்டாயம் பல்துலக்க உறுதியாகும்.

Amazon: Trending Smartphones Collection

மற்ற பிரச்சனைகள்

பற்களில் உள்ள கிருமிகள் நீங்க மகிழம் இலை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க நீங்கும்.

கோவைப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பல்வலி சரியாகும்.

பல்லில் இரத்தக்கசிவு, ஈறுவீக்கம் சரியாக தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.

சிறு துண்டு சுக்கு எடுத்து சிறிது நேரம் வாயில் போட்டு அடக்கிக்கொள்ள பல்வலி குணமாகும்.

பிரமத்தண்டு இலையை எரித்து அந்த சாம்பலை வைத்து பல் தேய்த்து வர பல்சொத்தை, சீழ்வடிதல் சரியாகும்.

மாசிக்காயை தூள் செய்து அதனை நீர் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளிக்க ஈறு பலம்பெறும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Big Rock

வடுமாங்காய் டிப்ஸ்
பச்சை காய்கறிகள் பழங்கள்