பற்கள் பாதுகாக்க எளிய வைத்தியம்

Teeth
எலுமிச்சை சாறு

பற்கள் பாதுகாக்க எலுமிச்சை சாறுடன் சிறிது சமையல்(கல் உப்பு) உப்பு சேர்த்து பல் துலக்கினால், பற்களில் உள்ள கிருமித்தொற்று நீங்கியதோடு பற்களில் உள்ள கரைகளும் நீங்கிவிடும்.

Amazon Year end offer Mobiles

நெல்லிக்கனி

தினமும் ஒரு பச்சை நெல்லிக்கனியை நன்றாக மென்று தின்றால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

புதினா இலை

புதினா இலையை நன்றாக காய வைத்து பொடி செய்து அதில் தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் மின்னும் துர்நாற்றங்கள் வீசாது.

Amazon Year end offer Laptops

கேரட்

கேரட்டை பச்சையாக உண்டுவந்தால் பற்கள் வலுவடையும்.

ஆரஞ்சு தோல்

வாரம் இருமுறையாவது ஆரஞ்சு தோல் கொண்டு பற்களை சுத்தம் செய்தால் பற்கள் பளிச்சிடும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மல்லிகை பூ மருத்துவ குணம்
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்