பருப்பு பொடி

Paruppu podi

பருப்பு பொடி

தேவையானவை

துவரம் பருப்பு – 2 டம்ளர்
பெருங்காயம் – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 15
உப்பு – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

துவரம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் மூன்றையும் கிடாயில் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு ஆரியவுடன் கல் உப்பு சேர்த்து நறநற வென அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த பொடியை சுடு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். விரத நாட்களில் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதினா மல்லி பக்கோடா
இனிமையான ரெசிபி ஆரஞ்சு பாயசம்