பச்சை காய்கறிகள் பழங்கள்

பச்சை காய்கறிகள்

இயற்கையாகவே பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக சத்துக்கள் கொண்டவை.

பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ வைட்டமின் சி அதிகம் உள்ளது.

குறிப்பாக ‘வைட்டமின் ஏ’ பீட்டா கரோட்டின் கொண்டது இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. புற்று நோயையும் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு.

சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்

கேரட், தக்காளி, பீட்ரூட், நெல்லி, முட்டைகோஸ், தேங்காய், முளைகட்டிய பயறு.

சத்துக்கள் நிறைந்த பழங்கள்

மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, இவைகளில் சத்து அதிகம். எளிதில் கிடைப்பவை, கிடைக்கும் பொழுதெல்லாம் வாங்கி உண்ணுங்கள்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வடுமாங்காய் டிப்ஸ்
உணவு முறை மாற்றுங்கள்