பசலைக்கீரை பூரி

பசலைக்கீரை பூரி

பசலைக்கீரை பூரி

தேவையானவை

கோதுமை மாவு – 2 டம்ளர்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பசலைக்கீரை – 1 கட்டு
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

Bigrock

செய்முறை

முதலில் பசலைக்கீரையை ஆய்ந்து 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து கீரையை மை போல் அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, சீரகம், நெய், மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீருக்கு பதிலாக பசலைக்கீரையை கலந்து பிசைந்து கொள்ளவும். தேவையப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளவும். தேய்த்த மாவினை சிறு பூரிகளாக தேய்த்து எடுக்கவும். ஆரோக்கியமான பசலைக்கீரை பூரி ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சேப்பங்கிழங்கு சாப்ஸ்
சுவையான வெஜிடபிள் இட்லி