நுரையீரல் பிரச்சினைகள் குணமாக

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக

ஈரல்

தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும்.

நொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும்.

கரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும்.

Amazon: Trending Smartphones Collection

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக

சிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில் கலந்து குடிக்க நுரையீரல் பிரச்சினைகள் தீரும்.

ஆடாதொடா இலையை சாறு பிழிஞ்சு அதனுடன் தேன் கலந்து குடிக்க குணமாகும்.

நெல்லிக்காய் வாங்கி தேனில் ஊறவைத்து தினசரி ஒரு துண்டு என சாப்பிட நுரையீரல் வலுவாகும்.

பிரமத்தண்டு இலைப்பொடி தேனில் கலந்து குடிக்க நுரையீரலில் உள்ள சளி பிரச்சினைகள் தீரும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

வயிற்றுப்பூச்சிகள் நீங்க
உடல் எடை குறைப்பில் புரதம் தேவை